Yenga Annan
[00:00.78] Song : YengaAnnan
[00:01.53] Movie: NAMMA VEETU PILLAI
[00:02.03] Singers : NakashAziz, Sunidhi Chauhan
[00:02.29] Music : D. IMMAN.
[00:02.52] என் தங்கைதான் என் உயிரு
[00:03.50] என் உலகமே அதுதான்
[00:04.03] அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
[00:04.51] அது அழுதா அய்யய்யோ
[00:06.50] என்னால தாங்கவே முடியாது
[00:08.25] நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்
[00:09.75] அது என் முன்னாலே நிக்கணும்
[00:11.27] கண்ண மூடி இருந்தேன்னா
[00:12.26] என் கனவுலகூட கலகலன்னு
[00:13.24] சிரிச்சு விளையாடனும்
[00:14.75] வா வா டியர்ரு பிரதர்ரு
[00:17.51] பார்த்தா செதறும் சுகரு
[00:20.00] அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
[00:22.74] அதுவே தனி பவர்ரு
[00:25.26] எங்க அண்ணன்
[00:26.49] எங்க அண்ணன்
[00:27.99] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[00:30.76] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[00:32.25] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[00:35.50] எங்க அண்ணன்
[00:37.27] எங்க அண்ணன்
[00:39.50] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[00:41.25] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[00:43.03] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[00:47.00] என் வீட்டு தலைவி
[00:49.25] இந்த ஜில்லாவோட அழகி
[00:52.01] அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
[00:55.00] அன்பான அருவி
[00:57.26] என் தங்கை
[00:58.51] மை தங்கை
[00:59.99] வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
[01:02.50] அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
[01:04.26] அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
[01:08.24] என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
[01:10.76] அணிலா இருப்பா
[01:13.23] நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
[01:16.51] உடனே எடுப்பா
[01:18.78] கலகலன்னு அவன் இருப்பதும்
[01:21.75] கலர் கலரா அவன் சிரிப்பதும்
[01:24.00] பாத்தாலே போதும்
[01:26.50] எங்க அண்ணன்
[01:27.75] எங்க அண்ணன்
[01:29.01] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[01:32.01] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[01:33.75] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[01:37.26] எங்க அண்ணன்
[01:38.75] எங்க அண்ணன்
[01:40.02] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[01:42.75] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[01:44.01] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[01:46.74] Music (இசை)
[01:49.74] என் தங்கைதான் என் உயிரு
[01:52.50] என் உலகமே அதுதான்
[01:54.50] என் தங்கைதான் என் உயிரு
[01:56.50] என் உலகமே அதுதான்
[01:58.78] Music (இசை)
[02:01.75] உன்ன விட எங்க அண்ணனுங்கதான்
[02:04.04] எனக்கு முக்கியம்
[02:06.50] நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட
[02:08.28] என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா
[02:09.49] எனக்கு முக்கியம்
[02:11.01] Music (இசை)
[02:20.00] அடுத்த ஜென்மம்கூட
[02:21.75] அண்ணன் உனக்கு நான்தான்
[02:23.02] அக்ரீமெண்ட போட்டு வச்சுக்கலாம்
[02:25.50] இந்த ஜென்மம் அண்ணன்
[02:27.00] அடுத்த ஜென்மம் அப்பன்
[02:28.24] மாத்தி மாத்தி பொறந்து
[02:29.54] வாழ்ந்துக்கலாம்
[02:31.26] சொந்த பந்தம் பாசம் எல்லாம்
[02:33.75] காணா போச்சு எங்கே
[02:36.50] பாசமலர் பார்ட் டூ-வத்தான்
[02:39.02] பாத்துகோங்க இங்க
[02:41.25] கூட பொறந்தவ ஆசைபட்டா
[02:44.01] பூமியகூட வாங்கித்தாடா
[02:46.74] வாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா
[02:49.53] வேறொன்னும் வேணா போதும் போடா
[02:52.26] கடவுள் வந்து கேட்டாக்கூட
[02:54.75] உன்ன தரமாட்டேன்
[02:57.25] எங்க அண்ணன்
[02:58.76] எங்க அண்ணன்
[03:00.00] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[03:02.75] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[03:04.25] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[03:08.00] என் தங்கை மை தங்கை
[03:10.49] வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
[03:13.25] அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
[03:15.00] அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
[03:19.01] ஹே வா வா டியர்ரு பிரதர்ரு பிரதர்ரு
[03:21.75] பார்த்தா செதறும் சுகரு சுகரு
[03:24.01] அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
[03:27.00] அதுவே தனி பவர்ரு
[03:29.49] என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
[03:32.54] அணிலா இருப்பா
[03:34.52] நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
[03:37.77] உடனே எடுப்பா
[03:40.00] கலகலன்னு அவன் இருப்பதும்
[03:43.02] கலர் கலரா அவன் சிரிப்பதும்
[03:45.54] பாத்தாலே போதும்
[03:47.99] எங்க அண்ணன்
[03:49.28] எங்க அண்ணன்
[03:50.53] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[03:53.24] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[03:55.00] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[03:58.76] எங்க அண்ணன்
[04:00.00] எங்க அண்ணன்
[04:01.00] அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
[04:03.76] தங்கை பாசத்தில் அவனைத்தான்
[04:05.52] அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
[04:11.26] என்தங்கைதான் என் உயிரு
[04:12.25] என் உலகமே அதுதான்
[04:13.74] என் தங்கைதான் என் உயிரு
[04:17.53] என் உலகமே அதுதான்
[04:20.25] அண்ணே என்னடா தங்கை
[04:22.78] படம்:நம்மவீட்டுபிள்ளை
[04:23.00] நடிகர்கள்:சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா
[04:23.29] இயக்கம்:பான்டிராஜ்.
[04:23.29] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.
