Lrc Player

Unkoodave porakkanum Brother Version

Sid Sriram
[04:21.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.97] Song: Unkoodave Porakkanum Brothers version

[00:05.74] Album : NAMMA VEETU PILLAI

[00:13.74] Singers : Sid Sriram

[00:15.24] Lyrics : GKB

[00:16.48] Music :D.IMMAN

[00:19.47] உன் கூடவே பொறக்கணும்

[00:21.99] உன் கூடவே பொறக்கணும்

[00:24.99] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[00:30.75] உன் கூடவே பொறக்கணும்

[00:33.48] உன் கூடவே பொறக்கணும்

[00:36.49] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[00:42.49] Music(இசை)

[00:53.98] என் வாழ்க்க வரமாக

[00:57.49] அட நீயும் பொறந்தாயே

[00:59.74] என் உயிரே உறவாக

[01:02.78] என் நெஞ்சில் கரைஞ்சாயே

[01:05.73] பசி தூக்கத்த மறந்து நீயும்

[01:08.49] அடி பாசத்த பொழிஞ்சாயே

[01:11.25] தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்

[01:13.24] புது விடியலும் தந்தாயே

[01:16.24] நீ எனக்கு சாமி இந்த பூமி

[01:19.26] அட எல்லாம் நீ தானே

[01:22.25] உன் சிரிப்பு போதும் நீ கேட்டா

[01:25.71] என் உசுர தாரேனே

[01:28.74] உன் கூடவே பொறக்கணும்

[01:31.76] உன் கூடவே பொறக்கணும்

[01:34.47] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[01:40.49] உன் கூடவே பொறக்கணும்

[01:43.24] உன் கூடவே பொறக்கணும்

[01:46.24] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[01:51.97] உன் கூடவே பொறக்கணும்

[01:54.76] உன் கூடவே பொறக்கணும்

[01:57.75] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[02:03.49] உன் கூடவே பொறக்கணும்

[02:06.24] உன் கூடவே பொறக்கணும்

[02:09.25] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[02:15.24] Music(இசை)

[02:33.49] அஞ்சு விரல்கள கோர்த்து நாம

[02:35.49] பத்து விரலா ஆனோம்

[02:38.50] மணகோலத்தில் பார்த்தா

[02:40.79] அந்த சின்ன பொண்ண காணோம்

[02:43.74] சில நாளில் நீ என் தாயே

[02:46.49] சில நாளில் நீ என் சேயே

[02:49.49] நீ மடிமேல் சாயும்போது

[02:52.23] அந்த வானம் விரிக்கும் பாயே

[02:55.99] எப்போதுமே என்கூடத்தான்

[02:58.99] நேற்று நினைச்சேன்

[03:01.74] இப்போ நீ போகும் போது

[03:04.48] செத்து பொழச்சேன்

[03:06.99] நீதானே கொலசாமி

[03:09.75] ஒரு வரமும் தாயேன்

[03:12.49] மகளாக பொறப்பேன்னு

[03:15.48] நீ சொல்லி போயேன்

[03:18.48] உன் கூடவே பொறக்கணும்

[03:21.48] உன் கூடவே பொறக்கணும்

[03:24.25] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[03:29.76] உன் கூடவே பொறக்கணும்

[03:32.99] உன் கூடவே பொறக்கணும்

[03:35.49] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[03:41.74] உன் கூடவே பொறக்கணும்

[03:44.54] உன் கூடவே பொறக்கணும்

[03:47.22] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[03:53.24] உன் கூடவே பொறக்கணும்

[03:55.99] உன் கூடவே பொறக்கணும்

[03:59.47] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[04:07.74] உன் கூடவே பொறக்கணும்

[04:14.24] படம்:நம்மவீட்டுபிள்ளை

[04:14.74] நடிகர்கள்:சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா

[04:15.49] இயக்கம்:பான்டிராஜ்.

[04:16.49] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.