Lrc Player

Unkoodave porakkanum Sister's Version

Shashaa Tirupati
[03:48.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.59] Song: Unkoodave Porakkanum Sister's version

[00:06.59] Album : NAMMA VEETU PILLAI

[00:07.58] Singers : Shashaa Tirupati

[00:10.09] Lyrics : GKB

[00:13.57] Music :D.IMMAN

[00:20.82] ஒன் கூடவே பொறக்கணும்

[00:23.59] ஒன் கூடவே பொறக்கணும்

[00:26.34] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[00:32.33] ஒன் கூடவே பொறக்கணும்

[00:35.06] ஒன் கூடவே பொறக்கணும்

[00:37.86] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[00:43.83] Music (இசை)

[00:55.59] எனக்காக என் நிழலாக

[00:58.09] நீ கூடவே நின்னாயே

[01:00.82] ஈ எறும்பு அண்டாம

[01:03.87] என் கண்ணுல வச்சாயே

[01:07.08] நான் போகும் பாதை யாவும்

[01:09.83] நீ அருகினில் இருப்பாயே

[01:12.58] நான் கேட்கவும் கூட வேணாம்

[01:15.37] நீ எல்லாம் செய்வாயே

[01:17.82] தாய் மடிக்கு தாயும்

[01:19.58] என் சேயும் அட எல்லாம் நீ தானே

[01:24.12] கண் கலங்கிக் கேட்டா அட நீயும்

[01:27.07] ஒன் உசுரத் தருவாயே

[01:29.84] ஒன் கூடவே பொறக்கணும்

[01:32.84] ஒன் கூடவே பொறக்கணும்

[01:35.33] உனக்காக நான் இருக்கணும் எப்போதுமே

[01:41.59] ஒன் கூடவே பொறக்கணும்

[01:44.58] ஒன் கூடவே பொறக்கணும்

[01:47.34] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[01:52.83] Music (இசை)

[02:05.83] அடிக்கடி வந்து கரைய

[02:07.83] மோதும் அலையப் போல ஆன

[02:10.83] உன்ன நானும் பிரியும் போதும்

[02:13.82] வத்தித் தானே போவ

[02:16.34] விழியோரம் உருளுது நீரு

[02:19.10] இது அன்பால் வளர்ந்த காடு

[02:22.34] இது எல்லாம் வெலகுற நேரம்

[02:24.84] நீ ஒருத்தன் மட்டும் போதும்

[02:28.33] எல்லாத்துக்கும் ஒத்தத் தாயி

[02:31.32] தந்தான் சாமி

[02:34.08] சாவும் மட்டும் நீதான் எனக்கு

[02:36.84] ரெண்டாம் தாயி

[02:39.09] இது எல்லாம் வரம்தானா

[02:42.08] ஒன் மகளும் நானே

[02:45.09] மறுஜென்மம் கெடைச்சாலும்

[02:47.83] என் மகனும் நீயே

[02:50.33] ஒன் கூடவே பொறக்கணும்

[02:53.58] ஒன் கூடவே பொறக்கணும்

[02:56.62] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[03:02.34] ஒன் கூடவே பொறக்கணும்

[03:05.09] ஒன் கூடவே பொறக்கணும்

[03:08.08] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[03:14.33] ஒன் கூடவே பொறக்கணும்

[03:26.32] ஒன் கூடவே பொறக்கணும்

[03:36.85] படம்:நம்மவீட்டுபிள்ளை

[03:37.84] நடிகர்கள்:சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா

[03:39.58] இயக்கம்:பான்டிராஜ்.

[03:40.11] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.