Lrc Player

JIGIRI Dosthu

PuduvaiSithan JayaMoorthy, Anthakudi Ilayaraja
[05:28.05]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.94] Song: Jigiri Dosthu

[00:38.20] Movie : NAMMA VEETU PILLAI

[00:42.46] Singers: Puduvai Sithan JayaMoorthy , Anthakudii Ilayaraja

[00:52.44] Music : D.IMMAN

[01:02.94] Lyrics : ARUNARAJ KAMARAJ

[01:12.42] கோபுரத்தில் தூக்கி வைக்கும்

[01:14.19] சொந்தம் இதுதானா

[01:15.69] தீப்பொறிக்க தோள் கொடுக்கும்

[01:17.41] பந்தம் இதுதானா

[01:19.22] ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

[01:20.94] பிரச்சனை பறக்கும் தானா

[01:22.46] தேடி வந்த சாமிதானா

[01:25.17] ஜிகிரி தோஸ்து

[01:28.44] ஜிகிரி தோஸ்து

[01:32.19] கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

[01:38.68] ஜிகிரி தோஸ்து

[01:44.67] ஜிகிரி தோஸ்து

[01:45.69] கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

[01:53.69] கோபுரத்தில் தூக்கி வைக்கும்

[01:55.20] சொந்தம் இதுதானா

[01:56.93] தீப்பொறிக்க தோள் கொடுக்கும்

[01:58.68] பந்தம் இதுதானா

[02:00.46] ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

[02:02.19] பிரச்சனை பறக்கும் தானா

[02:03.68] தேடி வந்த சாமிதானா

[02:06.19] ஜிகிரி தோஸ்து

[02:09.41] ஜிகிரி தோஸ்து

[02:12.94] கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

[02:20.94] ஹேய் கட்டாம் தரையில

[02:21.97] கொட்டா நிழலுல

[02:22.71] முட்டி திரியுற காளை

[02:24.43] எட்டா கனிகள எட்டி பறிச்சிட

[02:26.19] முட்டு கொடுக்கணும் தோள

[02:28.20] வாழும் காலம் எல்லாம்

[02:29.42] அவன்தானே எல்லாம்

[02:30.70] என்ன வந்தாலும் ஏத்துக்கடா

[02:33.69] ஜிகிரி தோஸ்து

[02:36.93] ஜிகிரி தோஸ்து

[02:39.96] கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

[02:48.73] மாமா வா மாப்பிள

[02:49.95] அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல

[02:51.69] ஆனா நமக்குள்ள அந்த

[02:53.44] அன்புக்கு எல்லையே இல்லை

[02:55.19] தங்கத்த போல் ஒரு மனசோட

[02:56.94] ரெண்டு சிங்கத்தைப்போல நடப்போம்

[02:58.68] எப்பவும் தனக்கென்ன வாழாம

[03:00.20] ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்

[03:02.20] Music (இசை)

[03:36.71] நம்மோட சுவாசம்

[03:38.21] நின்னாலும் பாசம்

[03:39.93] மறந்திட பழகலையே

[03:43.18] வட்டிகடை போல குட்டி போட்டுக்கூட

[03:46.47] வளந்திட தடை இல்லையே

[03:50.17] உன்னோட சங்காத்தம் எப்போதுமே

[03:53.19] அடி நெஞ்சு துடிப்பாட்டம்தான் தங்குமே

[03:56.93] இந்நாளப் போலதான் எந்நாளுமே

[04:00.19] புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே

[04:03.94] பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும்

[04:05.69] மண்டையில் ஏத்தினது இல்ல

[04:07.18] நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும்

[04:08.94] சுத்தமா சீன்டினது இல்ல

[04:10.69] இல்ல இல்ல இல்ல இல்ல

[04:13.69] ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து

[04:19.96] மனசப் பார்த்து பழகும் தோஸ்து

[04:27.97] கோபுரத்தில் தூக்கி வைக்கும்

[04:30.18] சொந்தம் இதுதானா

[04:31.20] தீப்பொறிக்க தோள் கொடுக்கும்

[04:33.19] பந்தம் இதுதானா

[04:34.71] ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா

[04:36.69] பிரச்சனை பறக்கும் தானா

[04:38.19] தேடி வந்த சாமிதானா

[04:41.73] கட்டாம் தரையில

[04:42.46] கொட்டா நிழலுல

[04:43.42] முட்டி திரியுற காளை

[04:45.17] எட்டா கனிகள எட்டி பறிச்சிட

[04:46.97] முட்டு கொடுக்கணும் தோள

[04:48.42] வாழும் காலம் எல்லாம்

[04:49.94] அவன்தானே எல்லாம்

[04:51.42] என்ன வந்தாலும் ஏத்துக்கடா

[04:54.20] ஜிகிரி தோஸ்து

[04:57.68] ஜிகிரி தோஸ்து

[05:01.45] கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

[05:07.94] ஜிகிரி தோஸ்து

[05:10.91] ஜிகிரி தோஸ்து

[05:14.72] கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

[05:19.68] படம்:நம்மவீட்டுபிள்ளை

[05:20.44] நடிகர்கள்:சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா

[05:21.20] இயக்கம்:பான்டிராஜ்.

[05:22.22] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.