Lrc Player

GaandaKannazhagi

Anirudh Ravichander, Neeti Mohan
[04:04.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.39] காந்தக் கண்ணழகி உனக்கு நான்

[00:02.15] மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்

[00:03.40] தோ த பேக்ல பூசு

[00:04.41] Song:GaandaKannazhagi

[00:05.89] Movie: NAMMA VEETU PILLAI

[00:07.14] Singers:Anirudh Ravichander, Neeti Mohan

[00:08.14] Music : D.IMMAN

[00:08.90] LYRICS : SIVAKARTHIKEYAN (SK)

[00:10.89] ரைட்ல பூசு

[00:14.64] தி லெப்ட்

[00:19.64] காந்தக் கண்ணழகி

[00:21.66] லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

[00:23.40] முத்து பல் அழகி

[00:25.39] சோடி சேர வாடி

[00:29.64] எப்பா இங்கேயும் பூசு

[00:33.39] த பேக்ல பூசு

[00:34.39] காந்தக் கண்ணழகா

[00:36.65] டக்குன்னுதான் தட்டி தூக்கும்

[00:38.16] முத்து பல் அழகா

[00:40.38] முத்தம் ஒன்னு தாடா

[00:44.88] ரைட்ல பூசு

[00:48.14] தி லெப்ட்

[00:49.63] பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்

[00:51.39] சங்கத்தோட லீடர்ரு நான்

[00:53.15] உன்ன பாத்த பின்னே அத

[00:55.15] ரிசைன் பண்ணேனே

[00:56.91] காதல் என்னும் ட்விட்டர்ல

[00:58.90] ஆள் இல்லாம காத்திருந்தேன்

[01:00.88] உன்ன பாலோவ் பண்ணதால

[01:02.65] டிரெண்டிங் ஆனேனே

[01:04.39] சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

[01:08.14] கும்முறு டப்பர

[01:09.13] கும்முறு டப்பர

[01:10.18] கும்முறு டப்பர

[01:11.14] கும்முறு டப்பர

[01:11.92] கும்மறு கும்மறு கும்மறு

[01:12.89] கும்மாறா

[01:15.65] கும்முறு டப்பர

[01:16.64] கும்முறு டப்பர

[01:17.37] கும்முறு டப்பர

[01:18.64] கும்முறு டப்பர

[01:19.39] கும்மறு கும்மறு கும்மறு

[01:20.39] கும்மாறா

[01:23.13] காந்தக் கண்ணழகி

[01:25.13] லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

[01:26.90] முத்து பல் அழகி

[01:29.39] சோடி சேர வாடி

[01:31.14] Music (இசை)

[02:08.40] வெண்ணிலவில் லேண்டு வாங்கி

[02:09.88] மச்சிவீடு கட்டிக்கிட்டு

[02:11.88] இன்டர்நெட் இல்லாமலே வாழலாமா

[02:15.87] பத்து புள்ள பெத்துகிட்டு

[02:17.40] தமிழ் மட்டும் சொல்லி தந்து

[02:19.64] தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

[02:23.14] ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா

[02:24.92] கிட்ட வாடி

[02:26.38] உன்ன அப்படியே சாப்புடுவேன்

[02:28.72] கெத்தாதாண்டி

[02:30.63] கேடி இல்ல கில்லாடிதான்

[02:32.64] தெரியும் மாமா

[02:33.90] நீ கேட்காமலே தந்திடுவேன்

[02:36.40] என்ன ஆமா

[02:38.14] பட்டுன்னுதான் தொட்டதுமே

[02:39.89] காலி ஆனேன்

[02:41.89] நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே

[02:43.88] ஜாலி ஆனேன்

[02:45.14] போடு கும்முறு டப்பர

[02:46.64] கும்முறு டப்பர

[02:47.64] கும்முறு டப்பர

[02:48.41] கும்முறு டப்பர

[02:49.39] கும்மறு கும்மறு கும்மறு

[02:50.89] கும்மாறா

[02:52.39] ஹோய்

[02:53.14] கும்முறு டப்பர

[02:54.39] கும்முறு டப்பர

[02:55.13] கும்முறு டப்பர

[02:55.90] கும்முறு டப்பர

[02:56.92] கும்மறு கும்மறு கும்மறு

[02:57.90] கும்மாறா

[02:59.15] ஹோய்

[03:00.39] காந்தக் கண்ணழகி

[03:02.65] லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

[03:04.42] முத்து பல் அழகா

[03:06.64] முத்தம் ஒன்னு தாடா

[03:11.13] எப்பா இங்கேயும் பூசு

[03:14.65] த பேக்ல பூசு

[03:15.90] பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்

[03:17.41] சங்கத்தோட லீடர்ரு நான்

[03:19.64] உன்ன பாத்த பின்னே அத

[03:21.41] ரிசைன் பண்ணேனே

[03:23.43] காதல் என்னும் ட்விட்டர்ல

[03:25.14] ஆள் இல்லாம காத்திருந்தேன்

[03:27.14] உன்ன பாலோவ் பண்ணதால

[03:28.90] டிரெண்டிங் ஆனேனே

[03:30.63] சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

[03:34.63] கும்முறு டப்பர

[03:35.40] கும்முறு டப்பர

[03:36.39] கும்முறு டப்பர

[03:37.39] கும்முறு டப்பர

[03:38.14] கும்மறு கும்மறு கும்மறு

[03:39.17] கும்மாறா

[03:40.88] எப்பா இங்கேயும் பூசு

[03:41.90] போடு கும்முறு டப்பர

[03:42.87] கும்முறு டப்பர

[03:43.88] கும்முறு டப்பர

[03:44.64] கும்முறு டப்பர

[03:45.64] கும்மறு கும்மறு கும்மறு

[03:46.64] கும்மாறா

[03:48.68] த பேக்ல பூசு

[03:49.63] கும்முறு டப்பர

[03:50.39] கும்முறு டப்பர

[03:51.39] கும்முறு டப்பர

[03:52.11] கும்முறு டப்பர

[03:53.12] கும்மறு கும்மறு கும்மறு

[03:54.15] கும்மாறா

[03:56.65] ஏண்டி காந்தக் கண்ணழகி..

[03:59.39] குஞ்சாணி.

[04:00.17] படம்:நம்மவீட்டுபிள்ளை

[04:00.90] நடிகர்கள்:சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா

[04:01.21] இயக்கம்:பான்டிராஜ்.

[04:01.92] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.