Lrc Player

Kathal Rojave

SBP
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:36.99] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

[00:42.47] கண்ணீா் வழியுதடி கண்ணே

[00:47.70] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

[00:52.74] கண்ணீா் வழியுதடி கண்ணே

[00:57.46] கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்

[01:03.70] கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

[01:08.99] என்னானதோ ஏதானதோ சொல் சொல்

[01:14.71] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

[01:19.48] கண்ணீா் வழியுதடி கண்ணே

[02:07.45] தென்றல் என்னை தீண்டினால்

[02:09.71] சேலை தீண்டும் ஞாபகம்

[02:12.20] சின்ன பூக்கள் பாா்க்கையில்

[02:14.70] தேகம் பாா்த்த ஞாபகம்

[02:17.70] வெள்ளி ஓடை பேசினால்

[02:20.23] சொன்ன வாா்த்தை ஞாபகம்

[02:22.70] மேகம் ரெண்டு சோ்கையில்

[02:25.70] மோகம் கொண்ட ஞாபகம்

[02:28.20] வாயில்லாமல் போனால்

[02:30.95] வாா்த்தையில்லை பெண்ணே

[02:33.45] நீயில்லாமல் போனால்

[02:35.95] வாழ்க்கையில்லை கண்ணே

[02:38.46] முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

[02:39.95] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

[02:49.20] கண்ணீா் வழியுதடி கண்ணே

[02:54.45] கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்

[03:01.70] கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

[03:05.20] என்னானதோ ஏதானதோ சொல் சொல்

[03:31.92] வீசுகின்ற தென்றலே

[03:34.42] வேலையில்லை நின்று போ

[03:37.16] பேசுகின்ற வெண்ணிலா

[03:39.67] பெண்மையில்லை ஓய்ந்து போ

[03:42.44] பூ வளா்த்த தோட்டமே

[03:44.93] கூந்தலில்லை தீா்ந்து போ

[03:47.67] பூமி பாா்க்கும் வானமே

[03:50.42] புள்ளியாக தேய்ந்து போ

[03:52.93] பாவையில்லை பாவை

[03:55.17] தேவையென்ன தேவை

[03:58.16] ஜீவன் போன பின்னே

[04:00.94] சேவை என்ன சேவை

[04:03.17] முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

[04:08.41] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

[04:13.67] கண்ணீா் வழியுதடி கண்ணே

[04:18.93] கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்

[04:24.16] கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

[04:29.42] என்னானதோ ஏதானதோ சொல் சொல்