Lrc Player

Enke Antha Vennila(f)

Deesh
[05:04.02]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.00] பெண் : னானா னன னா னன

[00:05.53] னானா னன னா னன

[00:13.76] பெண் : { எங்கே அந்த

[00:16.25] வெண்ணிலா } (4)

[00:37.00] காதல் வந்த நாளிலே

[00:41.01] வானில் வந்து பார்த்ததே

[00:46.25] முள்ளை மலர் ஆக்கினாள்

[00:55.49] எங்கே அந்த வெண்ணிலா

[00:57.50] குழு : எங்கே அந்த வெண்ணிலா

[00:58.76] எங்கே அந்த வெண்ணிலா

[01:06.25] குழு : { தையாரே

[01:07.02] தைய தைய தையா } (2)

[01:09.00] { தையாரே தைய தையா } (2)

[01:10.99] தையாரே தைய தைய

[01:15.02] தையாரே தைய தைய யா ஆ ஆ

[01:47.01] பெண் : தரையில் நடந்த நான்

[01:50.27] வானில் பறக்கிறேன்

[01:54.99] உன்னால் தானய்யா

[02:01.26] உன்னால் தானய்யா

[02:05.99] பெண் : இரவாய் இருந்த நான்

[02:07.00] பகலாய் மாறினேன்

[02:11.00] உன்னால் தானய்யா

[02:15.00] உன்னால் தானய்யா

[02:19.00] பெண் : எனக்கென இருந்தது

[02:22.53] ஒரு மனசு

[02:25.00] அதை உனக்கென கொடுப்பது

[02:25.75] சுகம் எனக்கு

[02:26.99] எனக்கென இருப்பது ஒரு உசுரு

[02:30.49] அதை உனக்கென தருவது

[02:33.00] வரம் எனக்கு

[02:34.50] பெண் : நீ மறந்தால் என்ன

[02:36.75] மறுத்தால் என்ன

[02:38.74] நீ தான் எந்தன் ஒளி விளக்கு

[02:42.29] என்றும் நீதான் எந்தன்

[02:44.99] ஒளி விளக்கு

[02:47.50] பெண் : எங்கே அந்த வெண்ணிலா

[02:51.03] எங்கே அந்த வெண்ணிலா

[03:30.77] பெண் : …………………………….

[03:32.03] பெண் : மழையில் நனைகிறேன்

[03:32.50] குடையாய் வருகிறாய்

[03:39.00] வெயிலில் நடக்கிறேன்

[03:43.00] நிழலாய் வருகிறாய்

[03:46.99] பெண் : தாகம் என்கிறேன்

[03:51.03] நீராய் வருகிறாய்

[03:55.00] சோகம் என்கிறேன்

[03:58.99] தாயாய் வருகிறாய்

[04:02.50] பெண் : உருவத்தை காட்டிடும்

[04:05.00] கண்ணாடி

[04:06.50] என் உள்ளதை காட்ட கூடாதா

[04:11.00] போவிடும் கதை சொல்லும்

[04:14.49] பூங்காற்று

[04:15.24] என் காதலை உன்னிடம் சொல்லாதா

[04:18.25] பெண் : உன்னை சேரும்

[04:20.51] அந்த திருநாள்

[04:22.49] வெகு விரைவில் வந்து சேராதா

[04:26.50] என் காதல் கறை ஏறாதா

[04:31.00] பெண் : { எங்கே அந்த

[04:32.49] வெண்ணிலா } (2)

[04:39.49] காதல் வந்த நாளிலே

[04:43.02] வானில் வந்து பார்த்ததே

[00:00.00] முள்ளை மலர் ஆக்கினாள்

[00:00.00] எங்கே அந்த வெண்ணிலா