Over feel pannuren
[00:00.48] Song : Overa feel pannuren
[00:02.51] Movie : HERO (SUPER HERO)
[00:03.47] Singer : YuvanShankarRaja,MC Sanna
[00:04.98] Music : YuvanShankarRaja
[00:06.22] Lyrics : Pa.Vijay,MC Sanna
[00:06.72] Direction : P.S MITHRAN
[00:07.22] PRODUCER : KJR Studios
[00:08.21] Starring: SivaKarthikeyan,Kalyani Priyadharshan,Arjun Sarja
[00:19.46] நான் ரொம்ப ஓவரா பீல் பண்ணுறேன்
[00:22.51] உள்ள பீவர்ரா பீல் பண்ணுறேன்
[00:24.75] அடி கேர்ரமல் நிலவே
[00:26.47] உன்ன ரொம்ப கேர் பண்ணுறேன்
[00:29.00] நீ யார் கூடவோ சாட் பண்ணுற
[00:31.98] மத்த பீஸ் எல்லாம் மீட் பண்ணுற
[00:34.47] என் 2 ஜிபி ஹார்ட்ட
[00:36.26] டூ மச்சா ஹீட் பண்ணுற
[00:38.47] என் கப்புல கொட்டிய
[00:40.72] ஐஸ் கிரீம் வேறொரு ஸ்பூனுக்கா
[00:43.22] என் காதலின் ட்ரீம்சுதான்
[00:45.72] இன்னொரு படத்தின் சீன்னுக்கா
[00:48.24] அடடாடா கேப்புல
[00:50.48] அமேரிக்கா மாப்பிள்ள கெடைக்குமா
[00:54.22] கெடைச்சிட்டா தாங்குமா
[00:58.22] வாடி வாடி வாடி வால்னட்டு
[01:00.47] ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு
[01:02.72] டீக்கு எதுக்கு டிசர்ட்டு
[01:05.72] நீயும் நானும்தான் செட்டு
[01:07.47] வெக்கம் விரிச்ச வெல்வெட்டு
[01:09.72] உனக்கு வெப்பேன் பூ பொட்டு
[01:11.98] ஊரு மொத்தம் கூப்பிட்டு
[01:14.46] டேக் இட்டு டாக் இட்டு
[01:36.72] காக்கா வடை தூக்கி போன
[01:37.98] கதையாச்சே
[01:39.00] ஹாட் சன் கூட பல்ல காட்டி
[01:40.49] இளிச்சாச்சே
[01:41.49] ஸ்வெட்டர் போட்டுகின்னு
[01:42.22] சீன்னு கூட போட்டாச்சே
[01:43.48] கத சொல்ல போனா தடிக்கியும்
[01:44.97] விழுந்தாச்சே
[01:46.23] சல்பேட்டா சரோஜா பரம்பரை
[01:48.73] என்னம்மா அவ சர்கஸ் காட்டுறா
[01:50.75] பெட்ரோமேக்ஸ்சு லைட்டேதான் வேணுமா
[01:52.95] டுயூப்லைட்டு போல காதல்
[01:54.23] விட்டு விட்டு எரியுது
[02:12.73] உன்கூடதான் உன்கூடதான் தங்க்லீஷ்ல
[02:16.75] லவ் சொல்ல ஆசை ஏறுது
[02:19.22] செந்தமிழ் பையன் எனக்குள்ள இப்போ
[02:21.72] சேக்ஸ்பியர் ரத்தம் ஊறுது
[02:24.22] ஊரிலுள்ள எப்எம் எல்லாம்
[02:26.46] உன் பேர பாட்டா போடுது
[02:28.73] உன்கிட்ட பேச வார்த்தைகள் தேடி
[02:31.48] தமிழே டுயூசன் போகுது
[02:33.97] எனக்கு என்னம்மோ ஆச்சுடி
[02:36.48] புருவம் மொளச்சு பூச்செடி
[02:38.73] பசங்க லைப்யில்
[02:39.72] பப்ஜி ஆடி பார்க்கும் வேலை ஏனடி
[02:43.24] மூனில் செஞ்ச மூஞ்சியே
[02:45.73] ஸ்டோன்னில் செஞ்ச நெஞ்சமா
[02:48.22] கிரஸ்சு வந்து உன் நெஞ்சில்
[02:50.73] கர்சீப் போடவில்லம்மா
[03:12.71] வாடி வாடி வாடி வால்னட்டு
[03:14.72] ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு
[03:16.73] டீக்கு எதுக்கு டிசர்ட்டு
[03:19.26] நீயும் நானும்தான் செட்டு
[03:21.95] வெக்கம் விரிச்சா வெல்வெட்டு
[03:24.23] உனக்கு வெப்பேன் பூ பொட்டு
[03:26.72] ஊரு மொத்தம் கூப்பிட்டு
[03:28.71] டேக் இட்டு டாக் இட்டு
[03:31.49] அவதான் உன் குயின் லேடி
[03:33.49] ஊதுவோமா பீ பீ பீ
[03:36.47] ஹனிமூன்னுக்கு நீதான் அவள
[03:38.48] இட்டுன்னு போ ஊட்டி ஹேய்
