Dang Dang
[00:00.59] Movie : Manam Kothi Paravai
[00:01.33] Singers: saisharan,S.Malavika
[00:02.06] Music: D.IMMAN
[00:02.31] Lyrics : Yugabharathi
[00:02.81] Cast : Sivakarthikeyan,Athmiya Rajan
[00:03.82] Producer : Olympia Movies
[00:04.12] Director : Ezhil
[00:04.12] டங் டங்
[00:04.57] டிக டிக டங் டங்
[00:08.07] டங் டங்
[00:09.34] டிக டிக டங் டங்
[00:12.06] டங் டங்
[00:13.06] டிக டிக டங் டங்
[00:15.81] டங் டங்
[00:17.06] டிக டிக டங் டங்
[00:19.56] அய்யயோ வாடி புள்ள
[00:21.57] ஆளில்ல வீட்டுக்குள்ள
[00:23.31] அய்யயோ வாடி புள்ள
[00:25.08] ஆளில்ல வீட்டுக்குள்ள
[00:26.79] வச்சிக்க என்ன வாழ
[00:30.81] வழுக்காத பாசி போல
[00:34.55] வச்சிக்க என்ன வாழ
[00:38.31] வழுக்காத பாசி போல
[00:42.07] டங் டங்
[00:43.31] டிக டிக டங் டங்
[00:45.80] டங் டங்
[00:47.06] டிக டிக டங் டங்
[00:49.56] அய்யயோ ஆகாதுங்க
[00:51.31] அதுமட்டும் வேணாமுங்க
[00:53.56] அய்யயோ ஆகாதுங்க
[00:55.05] அதுமட்டும் வேணாமுங்க
[00:56.81] எண்ணைக்கு தண்ணி மேல
[01:00.82] எதுக்காத ஆச போங்க
[01:04.56] எண்ணைக்கு தண்ணி மேல
[01:08.32] எதுக்காக ஆச போங்க
[01:12.06] டங் டங்
[01:13.33] டிக டிக டங் டங்
[01:15.80] டங் டங்
[01:17.06] டிக டிக டங் டங்
[01:19.60] இசை( music)
[01:27.06] ஆறுன்னா காவேரியாம்
[01:29.05] அன்புன்னா அய்யா நீயாம்
[01:34.56] ஆறுன்னா காவேரியாம்
[01:36.56] அன்புன்னா அய்யா நீயாம்
[01:38.31] ஊருன்னா தஞ்சாவூரு
[01:42.06] உன் போல இங்கே யாரு
[01:45.81] குத்துன்னா டப்பாங்குத்து
[01:47.54] கும்முன்னா உன்ன போல
[01:49.57] முத்துன்னா ஆணி முத்து
[01:53.31] மூடாத என்ன பாத்து
[01:57.06] ஜவ்வுன்னா ஜவ்வு மிட்டாய்
[01:58.81] ஜந்துன்னா துள்ளாத நீ
[02:00.82] லவ்வுன்னா என்ன சொல்லு
[02:02.55] லாவாவா சும்மா நில்லு
[02:04.55] அய்யோ நீ போறியேடி
[02:08.32] அல்வாவும் தாரியேடி
[02:12.07] டங் டங்
[02:13.31] டிக டிக டங் டங்
[02:15.79] டங் டங்
[02:17.05] டிக டிக டங் டங்
[02:19.82] அய்யயோ வாடி புள்ள
[02:21.32] ஆளில்ல வீட்டுக்குள்ள
[02:23.31] அய்யயோ வாடி புள்ள
[02:25.05] ஆளில்ல வீட்டுக்குள்ள
[02:27.07] வச்சிக்க என்ன வாழ
[02:30.80] வழுக்காத பாசி போல
[02:34.57] எண்ணைக்கு தண்ணி மேல
[02:38.31] எதுக்காக ஆச போங்க
[02:43.53] இசை (music)
[02:45.06] டங் டங்
[02:48.56] டங் டங்
[02:49.56] ஆச்சின்னா மனோரமா
[02:51.56] பேச்சின்னா பாப்பையா தான்
[02:57.06] ஆச்சின்னா மனோரமா
[02:58.81] பேச்சின்னா பாப்பையா தான்
[03:00.81] மூச்சுன்னா நீயே தாண்டி
[03:04.56] முழுசா நீ போயேன் தீண்டி
[03:08.32] ஊருன்னா வெக்க போரு
[03:10.05] வேணாங்க அக்க போரு
[03:12.05] தாருன்னா வாழ தாறு
[03:15.81] தருவேனே முத்தம் நூறு
[03:19.31] ஹே கட்டுன்னா உன்ன மட்டும்
[03:21.32] இல்லேன்னா சன்னியாசம்
[03:23.31] வெட்டுன்னா துண்டு ரெண்டு
[03:25.06] விலகாத என்ன கண்டு
[03:27.08] ஏங்காதே எங்க போவேன்
[03:30.84] எப்போ நான் அம்மா ஆவேன் ஹான்
[03:34.58] டங் டங்
[03:35.81] டிக டிக டங் டங்
[03:38.31] டங் டங்
[03:39.59] டிக டிக டங் டங்
[03:42.08] அய்யயோ வாடி புள்ள
[03:43.81] ஆளில்ல வீட்டுக்குள்ள
[03:45.81] அய்யயோ ஆகாதுங்க
[03:47.81] அதுமட்டும் வேணாமுங்க
[03:49.55] வச்சிக்க என்ன வாழ
[03:53.31] வழுக்காத பாசி போல
[03:56.31] ஆஹா என்னைக்கும் உங்க மேல
[04:00.80] எப்போதும் ஆசை தாங்க
[04:04.56] டங் டங்
[04:05.83] டிக டிக டங் டங்
[04:08.32] டங் டங்
[04:09.56] டிக டிக டங் டங்
[04:12.04] டங் டங் டங்
[04:13.32] டிக டிக டங் டங் டங்
[04:15.82] டங் டங் டிக டிக டங் டங் ஹோ
