Jal Jal Osai
[00:00.92] Song: Jal Jal Osai
[00:05.66] Movie : Manam Kothi Paravai
[00:09.91] Singers: Aalap Raju,Surmukhi
[00:13.14] Music: D.IMMAN
[00:15.93] Lyrics : Yugabharathi
[00:17.96] Cast : Sivakarthikeyan,Athmiya Rajan
[00:18.68] Producer : Olympia Movies
[00:21.42] Director : Ezhil
[00:25.93] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[00:28.67] நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
[00:30.91] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[00:34.91] ♪
[00:35.41] நில்… நில்… நில்… பேச
[00:37.66] கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் புள்ள
[00:39.91] நில்… நில்… நில்… பேச
[00:44.18] ♪
[00:45.40] இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே
[00:48.92] இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல
[00:53.70] ராவாகி போனாலே
[00:55.90] கண்ணுமுழி தூங்கலே
[00:58.17] பேசாம நீ போனா
[01:00.41] நெஞ்சுக் குழி தாங்கல
[01:02.66] உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்
[01:07.18] இசை (Music)
[01:16.22] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[01:18.66] நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
[01:20.92] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[01:25.43] ♪
[01:25.92] நில்… நில்… நில்… பேச
[01:27.91] கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் புள்ள
[01:30.40] நில்… நில்… நில்… பேச
[01:34.41] இசை (Music)
[02:02.17] வானவில்லே தேவையில்லை
[02:04.41] நீயிருந்தா போதும் புள்ள
[02:06.71] சந்திரனும் நீயே சூரியனும் நீயே
[02:10.90] நந்தவனம் பூவெல்லாம் நீயே நீயே
[02:15.91] நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே
[02:20.15] ♪
[02:21.15] எப்போதும் தீராத செல்வம் நீயே
[02:24.91] எங்கேயும் காணாத தெய்வம் நீயே
[02:29.40] ♪
[02:30.39] முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான்
[02:34.17] —
[02:34.66] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[02:36.41] நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
[02:38.65] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[02:43.15] ♪
[02:44.16] நில்… நில்… நில்… பேச
[02:45.43] கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் புள்ள
[02:47.70] நில்… நில்… நில்… பேச… பேச
[02:52.15] இசை (Music)
[03:33.91] நீ நடந்து போக கண்டா
[03:35.94] பூமி பந்தே நூறு துண்டா
[03:38.16] சுத்திடுமே உன்னை
[03:40.17] வெச்சிடுமே கண்ணை
[03:42.18] ♪
[03:43.90] வந்த வழி மாறாமா நீயும் போனா
[03:46.66] நிக்கிறனே ஆடாம கோயில் தூணா
[03:51.41] ♪
[03:53.19] எங்கே நீ நின்னாலும் எல்லைக்கோடு
[03:56.16] உன்னால பூ பூக்கும் பொட்டல் காடு
[04:00.39] ♪
[04:01.16] ஒட்டாரம் பண்ணாதே
[04:03.16] சொக்குறேன் சொக்குறேன் நான்?
[04:05.66] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[04:10.15] ஜல்… ஜல்… ஜல் ஓசை
[04:14.68] இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே
[04:19.43] இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல
[04:23.95] ராவாகி போனாலே
[04:26.17] கண்ணுமுழி தூங்கலே
[04:28.42] பேசாம நீ போனா
[04:30.18] நெஞ்சுக் குழி தாங்கல
[04:32.92] உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்
