தள்ளிப் போகாதே
[00:09.59] ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
[00:16.33] ஏனோ வானிலை மாறுதே
[00:19.84] மணித்துளி போகுதே
[00:22.83] மார்பின் வேகம் கூடுதே
[00:27.09] மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
[00:33.86] கண்ணெல்லாம்..
[00:35.61] நீயேதான்..
[00:37.84] நிற்கின்றாய்..
[00:40.37] விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..
[00:44.60] இமை மூடிடு என்றேன்..
[00:48.59] நகரும்
[00:50.37] நொடிகள்
[00:52.64] கசையடிப் போலே
[00:54.37] முதுகின் மேலே
[00:56.13] விழுவதினாலே
[00:58.09] வரி வரிக் கவிதை..
[01:00.38] எழுதும் வலிகள்
[01:01.83] எழுதா மொழிகள்
[01:03.87] எனது.. !!
[01:06.12] கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
[01:08.86] சிறுவன் நான்
[01:10.58] சிறு அலை மட்டும் தான்
[01:13.59] பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
[01:18.33] எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
[01:21.59] நான் வந்து நீராடும் நீரூற்று
[01:24.84] ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
[01:28.36] ஓசைகள் இல்லாத இரவே..
[01:31.60] ஓ.. நான் மட்டும் தூங்காமல்
[01:34.37] ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..
[01:39.85] கலாபம்
[01:41.87] போலாடும்
[01:43.61] கனவில் வாழ்கின்றனே..
[01:46.58] கை நீட்டி
[01:49.59] உன்னைத்
[01:51.10] தீண்டவே பார்த்தேன்..
[01:54.86] ஏன் அதில் தோற்றேன்.?
[01:58.34] ஏன் முதல் முத்தம்
[02:01.61] தர தாமதம் ஆகுது.?
[02:05.59] தாமரை வேகுது..!
[02:09.60] ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
[02:16.59] ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
[02:23.08] தள்ளிப் போகாதே..
[02:25.39] எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
[02:30.59] இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
[02:37.11] (தள்ளிப் போகாதே..
[02:40.14] எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
[02:45.33] இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )
[02:52.35] தேகம் தடை இல்லை
[02:54.35] என நானும்
[02:56.33] ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
[02:59.35] ஆனால் அது பொய் தான்
[03:01.58] என நீயும்
[03:03.36] அறிவாய் என்கின்றேன்..
[03:06.59] அருகினில் வா..
[03:08.08] ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
[03:12.09] ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
[03:22.62] கனவிலே தெரிந்தாய்..
[03:24.84] விழித்ததும் ஒளிந்தாய்..
[03:26.58] கனவினில் தினம் தினம்
[03:28.13] மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..
[03:30.39] கண்களில் ஏக்கம்..
[03:31.86] காதலின் மயக்கம்..
[03:33.83] ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..
[03:37.58] நொடி நொடியாய் நேரம் குறைய..
[03:41.11] என் காதல் ஆயுள் கறைய..
[03:44.83] ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..
[03:49.33] விதியின் சதி விளையாடுதே..
[03:53.84] எனை விட்டுப் பிரியாதன்பே..
[03:59.88] எனை விட்டுப் பிரியாதன்பே..
[04:05.08] ஏனோ ஏனோ
[04:08.88] ஏனோ ஏனோ
[04:12.33] ஏனோ ஏனோ
[04:17.11] அன்பே..
