Showkali
[00:08.33] ஏய் ஏய் ஏக் ஸ்ரீ ராஸ்கோல் கெட் ட் டவுன் ஏ.ஆர்.ரஹமான்
[00:16.37] கெட் ட் டவுன் டவுன் டவுன்…
[00:22.84] சோக்காலி படம் படம் சோகடிச்சா மதி
[00:25.36] ஒரு மான் நிக்காதுடா
[00:27.58] சோக்கலி வேண்டாம் வேண்டாம்
[00:29.83] பொண்ணுக்கெல்லாம் ஒன்னுமே இல்லதான்டா
[00:32.34] சோக்காலி படம் படம் சோகடிச்சா மதி
[00:35.11] ஒரு மான் நிக்காதுடா
[00:37.33] என்ன மச்சி சோக்கா கீது மச்சி
[00:39.62] சொக்காய மாட்டிக்கிட்டு
[00:40.59] சிட்ட கடத்தி வண்டில வச்சேன்
[00:42.12] சோக்காலி சோக்காலி சோக்காலி சோக்காலி சோக்காலி கல்லி
[00:44.12] இடது இடது வலது வலது
[00:45.84] திருப்பி திருப்பி வெட்டி சோகாலி காட்டும் வித்தை
[00:46.83] எல்லாம் வெத்தி வெத்தி வெச்சு சோகாலி தான்டி
[00:51.37] ஆ ஏய்… சோகாலி சோகாலி… சோகாலி… சோகாலி காலி
[00:53.59] இடது இடது வலது வலது
[00:55.34] திருப்பி திருப்பி வெட்டி சோகாலி காட்டும் வித்தை
[00:56.11] எல்லாம் வெத்தி வெத்தி வெச்சி சோகாலி நான்டி
[01:10.33] (சோக்காலி)
[01:10.61] நம்ம சிறகுகளே இந்த பைக்குங்கள் தானே
[01:12.60] இந்த உலகினிலே முதல் தேவையே
[01:19.11] நான் முருக்க முருக்க என்னை பறக்க பறக்க விடுவாயோ
[01:24.61] கத விலக்க விலக்க என் கவலை மறக்கவிடுவாயோ
[01:30.08] கைய பிடிக்க கட்டி அனைக்க
[01:31.87] எனக்கென்ன ஒரு பைக்கு போதும்
[01:34.83] நேரம் மறக்க தூரம் கடக்க
[01:36.61] என்னோட பைக்கே போதும் போ து ம்… போதுமே
[01:42.58] ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா
[01:47.11] ஏலே ஏலே என்னடா ஆச்சி மச்சி வண்டிய பாரு மச்சி
[01:50.09] பொண்ணுங்க உங்கக்கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி
[01:53.34] எ எ எ எ எ எ எ எ எ எ ஏ
[01:54.84] எ எ எ எ எ எ எ எ எ எ ஏ
[01:57.62] என்னடா சொல்வது முடிவது தெரிவதுகூட காமடி பன்ல
[02:00.12] வண்டிய ஓட்டும் போது கனவுல தெரிவது உனக்கென்ன
[02:02.59] ஜாதகம் பார்க்கும் போது வண்டி எந்தன் கவசம்
[02:05.09] பின்னாடி ஓடாதடா உனக்குத்தான் அவஸ்தம்
[02:07.88] சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி
[02:11.34] (சோக்காலி)
[03:19.60] நீ குலுங்கி நடக்கும் அழகு நடைய பார்க்க விழிகள் அள்ள
[03:21.62] உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல…
[03:23.58] அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல பார்த்தா ராசா
[03:26.34] விழுந்திடுவான் லேசா…
[03:28.09] இ… புதுமை இல்லாமை இனி புதுமை இருந்தும்
[03:30.10] உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும்
[03:30.41] உந்தன் அழகை கண்டு பல முறை ஒரு முறை திரும்படி
[03:32.41] உன் முன்னாடி தள்ளாடி நின்று நான் சிக்கித் திக்கி முக்கி
[03:34.40] உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு நான் சிக்கித் திக்கி விக்கிறேன்
[03:35.90] விக்கெட்டில் நான் கிடந்து
[03:37.18] சோகாலி சோகாலி… சோகாலி காட்டும் வித்தை
[03:40.19] எல்லாம் வெட்டி வெட்டி வெச்சு சோகாலி நான்டி
