Lrc Player

Pookal-Pookum

Unknown artist
[06:39.18]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.04] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[00:04.78] தானா தோம் தன னா  தானா ந தன னா

[00:08.77] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[00:13.29] தானா தோம் தன னா  தானா ந தன னா

[00:17.04] பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

[00:20.79] பார்த்ததாரும் இல்லையே

[00:24.52] உலரும் காலைப் பொழுதை முழு மதியும்

[00:28.77] பிரிந்து போவதில்லையே

[00:32.04] நேற்று வரை நேரம் போகவில்லையே

[00:35.28] உனதருகே நேரம் போதவில்லையே

[00:40.78] எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ

[00:44.54] எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ

[00:52.79] இரவும் விடியவில்லையே

[00:55.54] அது விடிந்தால்

[00:56.78] பகலும் முடியவில்லையே

[00:59.29] பூந்தளிரே

[01:00.95] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[01:04.70] தானா தோம் தன னா  தானா ந தன னா

[01:08.67] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[01:12.67] தானா தோம் தன னா  தானா ந தன னா

[02:04.95] வார்த்தை தேவையில்லை

[02:06.67] வாழும் காலம் வரை

[02:08.67] பாவை பார்வை மொழிப் பேசுமே

[02:12.69] நேற்று தேவையில்லை

[02:14.43] நாளை தேவையில்லை

[02:16.67] இன்று இந்த நொடி போதுமே

[02:20.44] வேர் இன்றி விதை இன்றி

[02:22.70] வின் தூவும் மழை இன்றி

[02:24.68] இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே

[02:28.70] வாழ் இன்றி போர் இன்றி

[02:30.70] வலிக்கின்ற யுத்தம் இன்றி

[02:32.95] இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே

[02:36.95] இதயம் முழுதும் இருக்கும்

[02:39.43] இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்.

[02:43.45] இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்

[02:47.44] அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

[02:51.43] பூந்தளிரே......

[03:06.44] Oh Where Would I Be

[03:08.54] Without This Joy Inside Of Me?

[03:13.04] It Makes Me Want To Come Alive;

[03:16.70] It Makes Me Want To Fly Into The Sky!

[03:24.94] Oh Where Would I Be

[03:28.54] If I Didn’t Have You Next To Me?

[03:32.69] Oh Where Would I Be?

[03:37.05] Oh Where?

[04:18.29] எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து

[04:21.55] எங்கும் ஈர மழைத் தூவுதே

[04:25.55] என்ன உறவு இது எதுவும் புரியவில்லை

[04:29.55] என்றபோதும் இது நீளுதே

[04:33.80] யார் என்று அறியாமல் பேர்கூட தெரியாமல்

[04:37.29] இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்

[04:41.80] ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்

[04:45.55] இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

[04:49.55] பாதை முடிந்த பிறகும்

[04:52.30] இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

[04:56.54] காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்

[05:00.27] இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

[05:04.55] இது எதுவோ ....

[05:16.15] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[05:19.66] தானா தோம் தன னா  தானா ந தன னா

[05:23.66] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[05:27.67] தானா தோம் தன னா  தானா ந தன னா

[05:31.91] பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே

[05:35.66] பார்த்ததாரும் இல்லையே

[05:39.66] உலரும் காலைப் பொழுதை

[05:42.39] முழு மதியும் பிரிந்து போவதில்லையே

[05:46.66] நேற்று வரை நேரம் போகவில்லையே

[05:50.41] உனதருகே நேரம் போதவில்லையே

[05:55.66] எதுவும் பேசவில்லையே

[05:58.64] இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே

[06:02.16] என்ன புதுமை...

[06:07.92] இரவும் விடியவில்லையே

[06:10.40] அது விடிந்தால்

[06:11.90] பகலும் முடியவில்லையே

[06:14.40] இது எதுவோ...!

[06:16.08] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[06:19.31] தானா தோம் தன னா  தானா ந தன னா

[06:23.57] தானா தோம் தன னா  தானா தோம் தன னா

[06:27.83] தானா தோம் தன னா  தானா ந தன னா