Lrc Player

Kalyanavayasu

Anirudh
[03:54.97]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.34] அவ முன்னால நிக்கிறேன்

[00:25.56] அவ கண்ணால சொக்குறேன்

[00:27.62] நான் தன்னால சிக்குறேன்

[00:29.07] பின்னால சுத்துறேன்

[00:30.35] உன்னால சாவுறேன்

[00:32.07] அவ முன்னால நிக்கிறேன்

[00:34.57] அவ கண்ணால சொக்குறேன்

[00:36.58] நான் தன்னால சிக்குறேன்

[00:37.61] பின்னால சுத்துறேன்

[00:39.07] உன்னால சாவுறேன்

[00:41.10] ♪

[00:41.83] ஊருல அவளோ பொண்ணுக இருந்தும்

[00:43.07] லக் தான் உனக்கு அடிச்சுருக்கு

[00:45.57] அட உன்னால சிக்குறேன்

[00:46.58] உன்னால திக்குறேன்

[00:47.83] உன்னால விக்குறேன்

[00:49.32] அனுஷ்கா சர்மா’கு கோஹ்லி போல்

[00:51.87] உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்

[00:54.60] அட உன்ன நான் டாவுறேன்

[00:55.61] உன்னால சாவுறேன்

[00:57.10] எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி

[01:02.07] டேட் பண்ணவா

[01:04.09] இல்ல சாட் பண்ணவா

[01:05.56] உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி

[01:10.57] மீட் பண்ணவா

[01:12.82] இல்ல வெயிட் பண்ணவா

[01:15.32] அவ முன்னால நிக்கிறேன்

[01:18.85] அவ கண்ணால சொக்குறேன்

[01:21.09] நான் தன்னால சிக்குறேன்

[01:22.34] பின்னால சுத்துறேன்

[01:23.36] உன்னால சாவுறேன்

[01:25.61] அவ முன்னால நிக்கிறேன்

[01:27.82] அவ கண்ணால சொக்குறேன்

[01:30.12] நான் தன்னால சிக்குறேன்

[01:31.33] பின்னால சுத்துறேன்

[01:32.86] உன்னால சாவுறேன்

[02:00.82] எனக்கு…

[02:01.82] மொத்தம் பாத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க

[02:09.60] இருந்தும்…

[02:10.85] நான் டிக் அடிச்சது உங்க பேருங்க

[02:18.61] லவ் பிரிமியர் லீக் போட்டி’ல csk நான் தானே

[02:22.85] பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன்

[02:27.40] கிய ரே சிங்கள்’ஆஹ் என்ன பாத்து கேட்டவனல்லாம்

[02:31.82] உன்கூட மிங்கில்’ஆனா காண்டு ஆவனே

[02:35.07] நேக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி

[02:40.09] டேட் பண்ணவா

[02:41.87] இல்ல சாட் பண்ணவா

[02:43.59] உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி

[02:48.33] மீட் பண்ணவா

[02:50.61] இல்ல வெயிட் பண்ணவா

[02:52.60] எனக்கு இப்போ மேரேஜ் வயசுதான் வந்துடுச்சு டி

[02:57.56] நாள் பாக்கவே

[03:00.06] பிளாக் பண்ணவா

[03:01.86] உன்கூட சேர்ந்து லிவிங் டுகெதர் கூட எனக்கு ஓகே டி

[03:06.57] ஹவுஸ் பாக்கவே

[03:08.84] பால் காச்சவா

[03:10.84] அவ முன்னால நிக்கிறேன்

[03:14.61] அவ கண்ணால சொக்குறேன்

[03:17.09] நான் தன்னால சிக்குறேன்

[03:17.86] பின்னால சுத்துறேன்

[03:19.10] உன்னால சாவுறேன்

[03:21.32] அவ முன்னால நிக்கிறேன்

[03:23.36] அவ கண்ணால சொக்குறேன்

[03:25.82] நான் தன்னால சிக்குறேன்

[03:26.82] பின்னால சுத்துறேன்

[03:28.57] உன்னால சாவுறேன்