Lrc Player

Enna Solla Yethu Solla

VijayaPrakash, Chinmayi Sripadha
[04:24.31]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.82] Song : Enna Solla Yethu solla

[00:03.81] Movie : Manam Kothi Paravai

[00:07.56] Singers: VijayaPrakash, Chinmayi Sripadha

[00:10.54] Music: D.IMMAN

[00:13.04] Lyrics : Yugabharathi

[00:14.04] Cast : Sivakarthikeyan,Athmiya Rajan

[00:17.54] Producer : Olympia Movies

[00:19.04] Director : Ezhil

[00:20.03] என்ன சொல்ல ஏது சொல்ல

[00:24.31] நின்னு போச்சு பூமி இங்க

[00:27.77] என்ன சொல்ல ஏது சொல்ல

[00:31.04] தத்திதாவத் தோணுதிங்க

[00:34.79] ஒத்த சொல்லில் யாவுமே

[00:37.80] அழகாகவே உருமாறுதே

[00:41.31] பொத்துகிட்டு வானமே

[00:44.05] புதிதாகவே மழ தூறுதே

[00:47.80] சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

[00:51.55] சக்கி சக்கி சக்கி சாஹிலே சாஹிலே..

[00:54.79] சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

[00:58.05] சக்கி சக்கி சக்கி சாஹிலே

[01:02.06] இசை (Music)

[01:22.55] இப்படியே இக்கணமே

[01:25.83] செத்திடவும் சம்மதமே

[01:29.06] வந்தாயே என்னோடு

[01:31.03] எதனாலே சொல்

[01:32.79] முன்ஜென்மமே செய்த

[01:34.29] முடிவே பதில்

[01:36.30] சொல்லும் முன்பு தரிசா கெடன்தேனே

[01:39.79] சொன்ன பின்பு வெளஞ்சேனே

[01:43.32] கம்பஞ் சுக்கு கரும்பா இனிச்சேனே

[01:46.82] கப்பி கல்லு மலர்ந்தேனே

[01:49.60] எங்க போனாலும் போகாம

[01:51.55] சுத்தி சுத்தி

[01:53.09] உன்ன நாய் போல

[01:54.80] சுத்துது என் புத்தி

[01:56.81] என்ன சொல்ல ஏது சொல்ல

[02:00.79] நின்னு போச்சு பூமி இங்க

[02:03.82] என்ன சொல்ல ஏது சொல்ல

[02:07.06] தத்திதாவத் தோணுதிங்க

[02:13.54] இசை (Music)

[02:37.80] சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

[02:41.06] சக்கி சக்கி சக்கி சாஹிலே

[02:44.58] சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

[02:47.79] சக்கி சக்கி சக்கி சாஹிலே

[02:51.79] இச்சு இச்சு கன்ணதுல

[02:55.04] கிச்சு கிச்சு என்னத்துல

[02:58.56] ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே

[03:02.04] தூங்குனுசொன்னாலும் அடம் பண்ணுதே

[03:05.32] உண்ண பத்தி எனக்கு தெரியாதா

[03:09.04] சொக்க வெச்சு என ஏப்ப

[03:12.06] தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்

[03:15.80] எப்ப புள்ள கர சேப்ப

[03:18.56] உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு

[03:22.09] புள்ள பெப்பேனே போகாத விட்டு

[03:26.04] என்ன சொல்ல ஏது சொல்ல

[03:29.55] நின்னு போச்சு பூமி இங்க

[03:32.81] என்ன சொல்ல ஏது சொல்ல

[03:36.29] தத்திதாவத் தோணுதிங்க

[03:40.31] ஒத்த சொல்லில் யாவுமே

[03:42.83] அழகாகவே உருமாறுதே

[03:46.54] பொத்துகிட்டு வானமே

[03:49.59] புதிதாகவே மழ தூறுதே

[03:53.07] சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

[03:56.54] சக்கி சக்கி சக்கி சாஹிலே

[03:59.81] சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

[04:03.05] சக்கி சக்கி சக்கி சாஹிலே