எந்திர லோகத்து சுந்தரியே
[00:02.82] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[00:10.10] என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
[00:16.85] ♪
[00:37.83] எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
[00:44.08] என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே
[00:51.06] ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா
[00:54.56] புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா
[00:58.32] சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா
[01:01.57] ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்
[01:05.06] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[01:11.86] என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
[01:18.60] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[01:25.07] என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
[01:32.60] எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
[01:39.61] என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே
[02:36.81] என் சென்சார்கு உணவும் உணர்வும் நீ
[02:40.07] என் கேபிள் வலி தரவும் தரவும் நீ
[02:43.35] என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ
[02:46.60] என்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ
[02:50.06] என் போகும் வடிவே, என் கடவு சொல்லே
[02:53.81] என் பணிமடை கணினி ரஜினி நீ
[02:56.82] ஹஹஹா
[02:58.10] ♪
[02:59.07] இலகும் இலகும் இரும்பும் நீ
[03:01.86] இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம்
[03:08.83] Alpha என் Alpha நீதான் இனி
[03:15.57] மெகா OMEGA நீதான் இனி
[03:22.57] லவ் யு ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி
[03:29.06] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[03:35.82] என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
[03:42.82] ♪
[03:43.84] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[04:17.86] எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
[04:24.08] என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே
[04:30.81] ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா
[04:34.06] புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா
[04:37.57] சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா
[04:41.10] ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்
[04:44.34] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[04:50.63] என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
[04:58.07] என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
[05:04.85] என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
