Lrc Player

Po Po Po

Javed Ali
[04:45.23]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.98] போ போ போ

[00:03.24] நீ எங்க வேணாம் போ..

[00:05.97] போ போ போ

[00:08.49] நீ ஒண்ணும் வேணாம் போ..

[00:11.20] Song : Po Po Po

[00:14.00] Movie : Manam Kothi Paravai

[00:15.24] Singers: Javed Ali

[00:16.73] Music: D.IMMAN

[00:17.50] Lyrics : Yugabharathi

[00:17.98] Cast : Sivakarthikeyan,Athmiya Rajan

[00:19.22] Producer : Olympia Movies

[00:19.98] Director : Ezhil

[00:21.72] எனக்கு ஒண்ணும் கவலை இல்லை

[00:24.47] போடி தங்கம் போ..

[00:26.97] நீ யார வேணா ஜோடி சேரு

[00:30.01] சோகம் இல்ல போ..

[00:32.72] போ போ போ நீ

[00:34.97] எங்கு வேணாம் போ..

[00:37.97] போ போ போ நீ ஒண்ணும்

[00:41.97] வேணாம் போ

[00:43.48] நூறு ஜென்மம் ராணி போல

[00:45.71] வாழப்போற பூமானே

[00:48.71] என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே

[00:53.77] பச்சைக்கிளி நீயே

[00:56.47] விட்டுப்பறந்தாயே

[00:59.25] சொல்லாமக் கொள்ளாம

[01:00.47] என்னோட இல்லாம

[01:01.98] தள்ளாட விட்டுட்டியே...

[01:04.75] போ.. போ.. போ..

[01:06.97] நீ எங்கு வேணாம் போ..

[01:10.00] போ.. போ.. போ..

[01:12.48] நீ ஒண்ணும் வேணாம் போ..

[01:15.47] Music (இசை)

[01:42.22] தங்கமே என்னிடம்

[01:44.48] என்ன குற‌ கூறு..

[01:47.22] வத்தியே விட்டதே

[01:50.23] கண்ணுக்குள்ளும் நீரு...

[01:57.97] ஓய்ந்திடாமலே சிறுவயதில்

[02:00.73] ஊஞ்சல் ஆடினோம்..

[02:03.50] மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்..

[02:08.23] ஒரு நாள்கூட நீங்காமல்

[02:10.97] கேலி பேசினோம்..

[02:13.47] நமை வேறாக பார்த்தோரை

[02:16.48] ஏனோ ஏசினோம்..

[02:18.21] செல்வமே.....

[02:21.97] போ.. போ.. போ..

[02:24.23] நீ கூடு விட்டுப் போ..

[02:27.22] போ.. போ.. போ..

[02:29.73] நீ கூறும் கெட்டுப் போ..

[02:32.75] Music (இசை)

[03:02.24] கல்லடி பட்டு நான்

[03:04.72] கண்டதில்ல காயம்..

[03:07.47] சொல்லடி பட்டு நான்

[03:10.23] நிப்பதென்ன நியாயம்..

[03:12.70] காதலோடு நீ இருந்திடவே

[03:15.22] காவலாகினேன்..

[03:17.97] கானலாகி நீ பறந்திடவே

[03:20.98] சாகப்போகிறேன்..

[03:22.99] உனை சேராமல் வாழ்ந்தாலே

[03:25.97] ஏது நிம்மதி..

[03:27.97] எனை ஏற்கமால் போனலே

[03:31.26] போடி உன் விதி..

[03:33.47] உன் விதி.....

[03:37.24] Music (இசை)

[03:49.98] எனக்கு ஒண்ணும் கவலை இல்லை

[03:52.46] போடி தங்கம் போ..

[03:55.22] நீ யார வேணா ஜோடி சேரு

[03:57.97] சோகம் இல்ல போ..

[04:00.45] போ போ போ நீ

[04:03.24] தாலி கட்டிப் போ..

[04:05.98] போ போ போ நா

[04:08.70] வாழாவெட்டி போ..

[04:11.49] நூறு ஜென்மம் ராணி போல

[04:14.23] வாழப்போற பூமானே..

[04:16.74] என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே..

[04:22.23] பச்சைக்கிளி நீயே.. விட்டுப்பறந்தாயே..

[04:27.22] சொல்லாமக் கொள்ளாம

[04:28.48] என்னோட இல்லாம

[04:29.73] தள்ளாட விட்டுட்டியே..

[04:32.47] போ.. போ.. போ...