Oorana Oorukulla
[00:00.55] Song : Ooraana Oorukulla
[00:03.80] Movie : Manam Kothi Paravai
[00:05.55] Singers: Santhosh Hariharan
[00:07.32] Music: D.IMMAN
[00:09.28] Lyrics : Yugabharathi
[00:12.80] Cast : Sivakarthikeyan,Athmiya Rajan
[00:15.80] Producer : Olympia Movies
[00:19.33] Director : Ezhil
[00:19.80] ஊரான ஊருக்குள்ள
[00:23.30] ஒன்னப்போல யாரும் இல்ல.
[00:25.30] ஆனா நீ என்ன மட்டும்
[00:26.80] சேரவே இல்ல.
[00:30.05] கொஞ்ச நேரங்கூட
[00:31.30] ஒத்தாசயா வாழவே இல்ல.
[00:33.81] கொஞ்ச நேரங்கூட
[00:34.81] ஒத்தாசயா வாழவே இல்ல.
[00:39.56] ஊரான ஊருக்குள்ள
[00:41.06] ஒன்னப்போல யாரும் இல்ல.
[00:43.05] ஆனா நீ என்ன மட்டும்
[00:44.80] தீண்டவே இல்ல.
[00:47.81] ஒன்ன உத்து பாத்த
[00:50.04] கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
[00:51.30] ஒன்ன உத்து பாத்த
[00:52.55] கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
[00:55.30] Music (இசை)
[01:13.06] காணாம காண வெச்சே
[01:14.80] கண்ணுக்குள்ள தீய வெச்சே
[01:16.79] ஆனா நீ என்ன மட்டும்
[01:18.30] பாக்கவே இல்ல.
[01:21.55] கொஞ்சி நாலு வார்த்த
[01:22.79] நல்லா பேசி கேக்கவே இல்ல.
[01:25.06] கொஞ்சி நாலு வார்த்த
[01:26.55] நல்லா பேசி கேக்கவே இல்ல.
[01:29.03] பேசாம பேசவச்ச
[01:30.80] பிரியத்தோட கண்ணடிச்ச
[01:36.30] பேசாம பேசவச்ச
[01:38.05] பிரியத்தோட கண்ணடிச்ச.
[01:39.80] ஆனா நீ என்ன மட்டும்
[01:41.57] பேசவே இல்ல.
[01:44.82] மஞ்ச தாலி வாங்கி
[01:47.05] கூட சேரும் ஆசயே இல்ல.
[01:48.31] மஞ்ச தாலி வாங்கி
[01:50.55] கூட சேரும் ஆசயே இல்ல.
[01:56.29] ஊரான ஊருக்குள்ள
[01:57.56] ஒன்னப்போல யாரும் இல்ல.
[01:59.58] ஆனா நீ என்ன மட்டும்
[02:01.05] சேரவே இல்ல.
[02:04.32] கொஞ்சம் நேரங்கூட
[02:05.54] ஒத்தாசயா வாழவே இல்ல.
[02:08.53] Music (இசை)
[02:23.03] ஊனா ஊனா ஊனா...
[02:24.57] ஊனாஊனானா
[02:25.54] ஊனா ஊனா ஊனா...
[02:27.81] ஊனான ஊனானா
[02:33.56] கூவாம கூவ வச்ச
[02:34.79] கொண்டயில பூவ வச்ச.
[02:36.78] ஆனா நீ என்ன மட்டும் சூடவே இல்ல.
[02:41.55] அய்யோ தொலந்சுபோன
[02:43.54] ஆள நீயும் தேடவே இல்ல.
[02:44.83] அய்யோ தொலந்சுபோன
[02:46.30] ஆள நீயும் தேடவே இல்ல.
[02:49.05] மூடாம மூடி வச்ச
[02:50.80] முந்தானையில் சேதி வச்ச.
[02:56.30] மூடாம மூடி வச்ச
[02:58.05] முந்தானையில் சேதி வச்ச.
[02:59.80] ஆனா நீ என்ன மட்டும்
[03:01.53] மூடவே இல்ல.
[03:04.58] கல்லிக் காதலோட
[03:05.55] நான் இருக்கேன்
[03:06.83] மாறவே இல்ல.
[03:08.30] கல்லிக் காதலோட
[03:09.55] நான் இருக்கேன்
[03:10.29] மாறவே இல்ல.
[03:12.32] Music (இசை)
[03:17.30] ஊரான ஊரான
[03:19.57] ஊரான ஊருக்குள்ள.
[03:21.32] ஊரான ஊருக்குள்ள
[03:23.05] ஒன்னப்போல யாரும் இல்ல.
[03:25.05] ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
[03:28.55] ஆனா நா ஒன்ன வந்து சேரவா புள்ள.
[03:33.30] கொஞ்ச நேரங்கூட
[03:34.57] ஒத்தாசயா வாழவே இல்ல.
[03:36.54] கொஞ்ச நேரங்கூட
[03:38.30] ஒத்தாசயா வாழவே இல்ல.
[03:42.80] ஊரான ஊருக்குள்ள
[03:44.55] ஒன்னப்போல யாரும் இல்ல.
[03:46.28] ஆனா நீ என்ன மட்டும்
[03:47.80] தீண்டவே இல்ல.
[03:50.32] தானாக ஒன்ன வந்து
[03:50.80] சேருவா புள்ள.
[03:54.53] ஒன்ன உத்து பாத்த
[03:55.83] கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
[03:58.04] ஒன்ன உத்து பாத்த
[03:59.80] கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
[04:01.55] கொஞ்சம் நோகாம கண்ண மூடி
[04:03.55] தூங்கு மாப்புள்ள.
