Lrc Player

யார் இவன்

Kaber Vasuki
[03:45.75]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.08] யார் இவன்

[00:33.08] தூணிலும் துரும்பிலும்

[00:34.90] கண்கள் வைத்துக் கொண்டு

[00:36.37] பார்ப்பவன்

[00:37.57] வான் கடல்

[00:40.43] மண்ணிலும் மனதிலும்

[00:42.07] காதை வைத்துக் கொண்டு

[00:43.36] கேட்ப்பவன்

[00:45.08] காதோரம்

[00:46.60] வாய் வச்சு

[00:48.90] காதோட நீ பேசு

[00:52.33] சத்தம் போட்டா

[00:54.07] வார்த்தை எல்லாம்

[00:56.60] அவன் சிறையிலே

[00:57.39] சேத்திடிச்சு

[00:59.15] எங்க போய் ஒழிஞ்சாலும்

[01:01.13] ஏதோ ஒன்னு பாக்குது

[01:02.64] யாரு கிட்ட பேசினாலும்

[01:04.41] ஏதோ ஒன்னு கேக்குது

[01:06.57] அடிமையாக்க ஓங்கிருந்தா

[01:08.58] அடிதடினு இறங்கலாம்

[01:10.34] ஆசையத்தா காட்டி

[01:11.84] இப்போ

[01:12.62] கால வாறி வெட்டுறான்

[01:14.32] யார் இவன்

[01:17.84] தூணிலும் துரும்பிலும்

[01:18.88] கண்கள் வைத்துக் கொண்டு

[01:21.14] பார்ப்பவன்

[01:21.82] வான் கடல்

[01:24.58] மண்ணிலும் மனதிலும்

[01:26.37] காதை வைத்துக் கொண்டு

[01:27.57] கேட்ப்பவன்

[01:59.41] வேசத்த இழந்தாச்சி

[02:02.87] வானம் பாத்து கைய கட்டு

[02:06.38] உத்தமன் தான் இல்லையின்னு

[02:10.09] வங்கியில வட்டி கட்டு

[02:13.13] எப்பெப்பயோ செஞ்சதெல்லாம்

[02:15.14] எங்கெங்கேயோ பதியுது

[02:16.62] கோட்ட விட்டு தோத்த பின்தான்

[02:18.59] ஆட்டமே புரியுது

[02:20.38] எங்கிருந்து அடிக்கிறானு

[02:22.36] தேடி பாக்கப் போயிதான்

[02:24.39] உருவமெல்லாம்

[02:25.08] மிருகமாத்தான்

[02:26.08] கற்ப்பனைல சிரிக்கிறான்

[02:27.87] யார் இவன்

[02:35.58] யார் இவன்

[02:43.09] கருவிய கையில

[02:44.88] பிடிச்சி

[02:47.15] கனவு கூச்சம்

[02:47.82] காசயெல்லாம் பொதச்சி

[02:50.33] ரகசியம் பூட்டி தான் அடச்சி

[02:54.34] யாருக்கும் தெரியாம மறச்சி

[02:58.14] இலவச விளம்பரம்னு

[02:59.34] அதன் வசம் இழுத்துச்சு

[03:01.67] எல்லை இல்லா ஆசப்படுனு

[03:03.41] கூச்சமில்லாம சொல்லிச்சு

[03:05.17] சாக்கு இப்போ இருக்குது

[03:06.59] சாவி இன்னும் பொருந்துது

[03:08.62] போட்டிருக்க பூட்டியிருக்க வச்ச

[03:11.08] சரக்கு மட்டும் கரையுது