Lrc Player

Ullaalla

Unknown artist
[04:11.56]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:45.69] ஹே எத்தன சந்தோசம்

[00:47.19] தினமும் கொட்டுது உன் மேலே

[00:49.45] நீ மனசு வெச்சுபுட்டா

[00:50.95] ரசிக்க முடியும் உன்னால

[00:53.20] நீ சிந்துர கண்ணீரும்

[00:54.94] இங்க நிரந்தரம் இல்ல

[00:56.70] இது புரிஞ்சிக்கிட்டாலே

[00:57.94] இங்க நீ தாண்டா ஆளு

[01:00.44] ஹே எத்தன சந்தோசம்

[01:02.19] தினமும் கொட்டுது உன் மேலே

[01:03.72] நீ மனசு வெச்சுபுட்டா

[01:05.19] ரசிக்க முடியும் உன்னால

[01:07.19] நீ சிந்துர கண்ணீரும்

[01:08.96] இங்க நிரந்தரம் இல்ல

[01:10.94] இது புரிஞ்சிக்கிட்டாலே

[01:12.41] இங்க நீ தாண்டா ஆளு

[01:14.97] கண்ண கட்டிக்கிட்டு

[01:16.69] எல்லாம் இருட்டுன்னு

[01:18.46] நீ கூவாத (கூவாதப்பா)

[01:22.19] வட்டம் போட்டுக்கிட்டு

[01:23.94] சின்ன உலகத்தில்

[01:25.70] நீ வாழாத (வாழாதப்பா)

[01:28.69] என்னை பார் நான் கைய தட்ட

[01:29.95] உண்டாச்சு உலகம்

[01:32.70] ஹே நான் சொன்ன பக்கம்

[01:34.45] நிக்காம சுழலும்

[01:36.45] டேய் என் கூட சேர்ந்து

[01:39.22] கூத்தாடும் நிழலும்

[01:40.19] உள்ளாற எப்போதும்

[01:41.94] உல்லாலா உல்லாலா

[01:43.68] பார் நான் கைய தட்ட

[01:45.42] உண்டாச்சு உலகம்

[01:47.41] ஹே நான் சொன்ன பக்கம்

[01:51.16] நிக்காம சுழலும்

[01:52.41] டேய் என் கூட சேர்ந்து

[01:54.44] கூத்தாடும் நிழலும்

[01:54.95] உள்ளாற எப்போதும்

[01:56.20] உல்லாலா உல்லாலா

[01:58.70] ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே…