Marakkavillayae
[00:48.17] இதுவரை நான் கண்டுகொண்ட உறவு
[00:51.65] நீ தந்தத்து
[00:53.90] இதுவரை நான் கண்டுகொண்ட கனவு
[00:56.40] நீ தந்தத்து
[00:58.40] கண்ணே முடி கண் மேலே முத்தம் கொடுக்கலாம்
[01:00.40] நீ சொன்னது
[01:02.90] கைய பிடித்துக்கொண்டு நடந்து போகலாம்
[01:05.90] நீ சொன்னது
[01:08.15] மனது மனதுக்கு வலிக்கவில்லை
[01:10.13] உணர்வு கிணர்வு இன்னும் குறையவில்லை
[01:12.61] குரைந்தால் கண்கள் கலங்கி விடும்
[01:15.15] வலியில் உயிரை போக்கிவிடும்
[01:19.41] உன்னால இருக்கிற என்தன் காதல் வலியே
[01:20.65] நீ இருக்கும்போது இல்லை இந்த வலியே
[01:22.90] நீ தூரமாய் போகவே மனம் வலிக்கின்றதே
[01:25.90] நீ இல்லாமல் போகவே
[01:27.91] ♪
[01:28.90] என்னால மறக்க முடியவில்லை
[01:30.65] அவனுக்கு வலிகள் தெரியவில்லை
[01:33.17] மனது தாங்கவில்லை
[01:35.15] என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
[01:37.65] கண்கள் இமையை மூடி கொண்டேன்
[01:39.88] கனவில் வந்து வந்து சென்றாய்
[01:43.12] காதல் நம்பி சென்றேன்
[01:45.13] இன்று காயம் கொண்டு வந்தேன்
[01:48.18] நெஞ்சில் பூவஜே நெஞ்சில் பூவஜே
[01:58.18] இவள் பூபோல் இசைத்தாலே போதுமடா
[02:00.67] இந்த உலகத்துக்கு வெளிச்சம் கிடைக்குமடா
[02:03.40] அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா
[02:05.67] எந்தன் கண்கள் அவளுக்கே அழுகுமடா
[02:08.67] இரவெல்லாம் பத்தினி
[02:09.92] என்னைக்கொல்லும் ராட்சசி
[02:10.90] தினமெல்லாம் என்னை கொன்றுகொண்டு
[02:12.90] இருக்கும் மோகினி
[02:14.15] நீ எந்தன் விளக்கு
[02:14.90] அணையாத விளக்கு
[02:16.16] நீதானே எந்தனது குத்து விளக்கு
[02:18.65] சிரிப்பிலும் மழையிலும்
[02:19.40] உன்னோடு கலந்திருக்கும்
[02:20.90] கனவிலும் நினைவிலும்
[02:22.12] உன்னோடு சேர்ந்து இருக்கணும்
[02:28.36] என்னால மறக்க முடியவில்லை
[02:30.13] அவனுக்கு வலிகள் தெரியவில்லை
[02:33.65] மனது தாங்கவில்லை
[02:35.65] என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
[02:38.15] கண்கள் இமையை மூடி கொண்டேன்
[02:40.65] கனவில் வந்து வந்து சென்றாய்
[02:43.67] காதல் நம்பி சென்றேன்
[02:45.65] இன்று காயம் கொண்டு வந்தேன்
[02:48.67] ♪
[02:50.16] காதலா போகாதே தூரமாய்
[02:56.13] தாங்காதே என் பிஞ்சு மனமே
[03:00.87] காதலா போகாதே தாங்காதே
[03:07.66] என் பிஞ்சு மனம்
[03:09.37] பார்வை போதுமே
[03:10.91] பார்த்தால் புரிந்துகொள்வேன்
[03:13.65] ஒரு வார்த்தை போதுமே
[03:16.15] சொன்னால் விலகிப்போவேன் நான்
[03:18.91] உனக்காவே உயிர் வாழ்கிறேன்
[03:23.90] உனக்காவே நான் வாழ்கிறேன் நானே
[03:29.40] பார்வையாலே இழுக்காதே
[03:30.67] உன் வார்த்தையாலே கொல்லாதே
[03:31.90] நீ சொன்ன வார்த்தை போதும்
[03:33.16] உன்னைவிட்டு விலக
[03:34.65] நம் கடந்த காதல் பயணம்
[03:35.90] சிறு கண்ணீர் சிறு துன்பம் சிறு சோகம்
[03:37.15] பலநாள் இன்பம் அது போதும் புள்ள
[03:39.41] இரவு 12 ஆச்சி
[03:41.40] தூக்கம் வேற போயாச்சி
[03:41.91] தேவதை நின்றாள் காண
[03:43.15] என் உள்ளம் உன்னை போக்க
[03:44.41] இன்னும் நூறு ஜென்மம்
[03:45.65] ஒன்றாய் சேர்ந்து வாழவே சொன்னாலும்
[03:46.88] வாழும் காலம் யாரும்
[03:48.65] துணையாக வேண்டும்
[03:50.65] விரும்பிபோனால் விலகிப்போகும்
[03:51.17] விலகிப்போனால் விரும்பிவரும்
[03:52.16] விரும்பிவருவதை டேக் கேர்
[03:53.16] விலகிப்போவதை டோன்ட் கேர்
[03:54.40] அடிமேல் அடிவைத்து
[03:55.65] எனது மனதுக்குள் நுழைந்தவளே
[03:57.15] மாடி வீட்டு கன்னி பொண்ணு
[03:58.40] மனசுக்குள் ரெண்டு ஆசை
[03:59.66] எந்த ஆசை எங்கு வைத்து
[04:00.90] காட்டிடுவேன் அன்பு தொல்லை
[04:02.15] காதலியே
[04:09.90] என்னால மறக்க முடியவில்லை
[04:11.65] அவனுக்கு வலிகள் தெரியவில்லை
[04:14.87] மனது தாங்கவில்லை
[04:17.14] என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
