எங்கே என்று போவது
[00:12.59] எங்கே என்று போவது
[00:15.11] யாரை சொல்லி நோவது.
[00:18.32] ஏதோ கொஞ்சம் வாழும் போதே
[00:21.60] தோற்று தோற்று சாவது.
[00:24.56] ரத்தம் கேட்கும் பேய் இது
[00:27.80] ராத்திரி பகலா மறையுது.
[00:31.30] உறவே இல்லை ஒவ்வொன்றாக
[00:34.58] கூறு போட்டு கொல்லுது.
[00:37.81] கேட்பதே பிழை என்னும் விழியெலே
[00:49.30] உண்மை இல்லை நாட்டில்.
[00:50.80] தவருததே மழை தினம் பாடம் பாத்து
[01:01.34] மூழுகின்றோம் சேற்றில்.
[01:03.56] ஒரு உயிருக்கு இங்கு விலை என்ன
[01:06.85] வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன.
[01:10.05] தினம் நானும் வெய்யில் காணும் கனவுகள்
[01:13.58] கருகி போவும் நிலை என்ன.
[01:16.33] ஒரு திறமை இருந்த போதாதா
[01:19.56] இடம் தேடி கொண்டு வராதா\.
[01:22.80] இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே
[01:26.08] கெட்ட வார்த்தை ஆகாதா.
[01:56.29] மொழி தெரிந்தும் அலைகின்றோம்
[01:59.05] தனியாக வளர்கின்றோம்.
[02:02.03] தலைகீழாய் திரிகின்றோம்
[02:05.29] திசை தெரியாமல் திணறுகிறோம்.
[02:09.12] மொழி தெரிந்தும் அழைகின்றோம்
[02:11.79] தனியாக வளர்கின்றோம்.
[02:14.86] தலைகீழாய் திரிகின்றோம்
[02:18.28] திசை தெரியாமல் திணறுகிறோம்.
[02:21.53] ஆட்சிகள் மாறலாம் சாட்சிகள் மாறுமா
[02:25.29] சூழ்நிலை மாறலாம் சூழ்ச்சிகள் மாறுமா.
[02:33.54] இனி நாம் ஒரு தாயம் கீச்சியே ஏணி ஏறனும்
[02:39.79] எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்.
[02:46.29] இது வலியால் வாடிய கூட்டமடா
[02:49.28] ஒரு புதிரான போராட்டமடா.
[02:52.29] இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
[02:55.56] தானா சேர்ந்த கூட்டமடா.
[02:59.03] இது வலியால் வாடிய கூட்டமடா
[03:01.82] ஒரு புதிரான போராட்டமடா.
[03:05.28] இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
[03:08.54] தானா சேர்ந்த கூட்டமடா.
[03:38.32] தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில்
[03:44.04] தீமை மட்டும் ஓங்கி நிற்க்கும் வேளை.
[03:50.28] காற்றும் கூட காசை கேட்கும் காலம்
[03:56.80] வந்தால் நாமும் என்ன நாமும் செய்ய கூடும்.
[04:02.81] இது தானா சேர்ந்த கூட்டமடா
[04:06.29] இது தானா சேர்ந்த கூட்டமடா.
[04:09.30] இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
[04:12.54] தானா சேர்ந்த கூட்டமடா.
[04:15.80] இது வலியால் வாடிய கூட்டமடா
[04:18.79] ஒரு புதிரான போராட்டமடா.
[04:21.79] இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
[04:26.03] தானா சேர்ந்த கூட்டமடா.
