Lrc Player

மாட்டிக்கிச்சி

Hiphop Tamizha
[03:17.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.33] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[00:01.81] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[00:05.32] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[00:12.05] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[00:49.05] நான் தான் உன் டோனி

[00:50.80] என்னோட வா நீ

[00:52.80] தங்கம் மினுமினுக்குது

[00:54.55] உன்னோட மேனி

[00:56.80] நான் தான் உன் ரெய்னா

[00:58.83] நீதான் என் குய்னா

[01:01.33] வானத்தில் பறக்குதுப் பார்

[01:02.54] கலர் கலரா மைனா

[01:04.59] அடி காட்ரினா கைப்பே

[01:06.33] நீதான் எனக்கு wife u

[01:08.55] என்னோட நீ இருந்தா

[01:10.55] நல்லா இருக்கும் லைப்பு

[01:12.32] அடி காட்ரினா கைப்பே

[01:14.56] நீ எனக்கு Wife - U

[01:16.82] என்னோட நீ இருந்தா

[01:18.30] நல்லா இருக்கும் லைப்பு

[01:20.54] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[01:23.33] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[01:27.55] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[01:33.05] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[01:52.55] சூப்பர்மேன போல நானும்

[01:54.55] பறந்து வருவன்டி

[01:56.31] உன்ன தூக்கி போயி தாலிக் கட்டி

[01:58.56] வாழ்க்கைத் தருவேன்டி

[02:00.54] ஸ்பைடர் மேன் போல நானும்

[02:02.55] வலைய வீசிதான்

[02:04.58] உன்னை என்னில் பின்னிக்கிட்டு

[02:06.32] முத்தம் தருவன்டி

[02:08.86] பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி

[02:12.81] என்னைக்குமே நீதான் எனக்கு

[02:14.80] முதல் எதிரி இருந்தும்

[02:16.57] ஹிமேன் நானடி புலிக்குட்டி நீயடி

[02:20.82] உன்முதுகில் போவேன் நானும்

[02:22.79] குதிரை சவாரி

[02:24.33] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[02:27.79] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[02:31.79] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

[02:35.55] மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி