Lrc Player

என்ன நடந்தாலும்

Kaushik Krish, Hip Hop Tamizha
[04:04.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.65] என்ன நடந்தாலும் பெண்ணே

[00:25.10] உன்ன விட மாட்டேன்

[00:27.61] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[00:30.34] நீதான் நினைவு இருப்ப

[00:33.11] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[00:35.90] உன்ன விட மாட்டேன்

[00:38.35] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[00:41.35] நீதான் நினைவு இருப்ப

[00:44.36] மனசுக்குள்ள காதலை பூட்டி

[00:47.10] வைக்க முடியலடி

[00:49.88] இருந்தாலும் மனசுக்கு தான் வெளிய

[00:52.38] சொல்ல வழி இல்லடி

[00:54.89] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[00:57.85] உன்ன விட மாட்டேன்

[01:00.38] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[01:02.60] நீதான் நினைவு இருப்ப

[01:27.14] ஒரு நாள் நீ என்னை சந்தித்தாள்

[01:29.11] அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்

[01:32.38] என்னை ஏனோ பிரிந்துச் சென்று

[01:34.85] உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

[01:38.35] சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி

[01:43.87] உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன்னை நாடி

[01:50.14] வந்த போதும் என்ன தள்ளி எங்க போற நீ?

[01:55.10] நீ தள்ளி போனதால நானும் ஏங்கிப் போறேன்டி

[02:00.85] என்ன நடந்தாலும் பெண்ணே

[02:03.10] உன்ன விட மாட்டேன்

[02:05.89] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[02:08.35] நீதான் நினைவு இருப்ப

[02:11.10] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[02:14.10] உன்ன விட மாட்டேன்

[02:16.86] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[02:19.65] நீதான் நினைவு இருப்ப

[02:22.10] உன்னோட கண்கள் வழியும் கண்ணீர்

[02:24.40] வடியும் சோகம்

[02:26.13] கவலை வேண்டாம் போ

[02:27.60] உன்னோட கையில் நான் வந்து சேரும்

[02:30.16] அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ

[02:32.90] கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது

[02:36.16] அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது

[02:38.35] இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது

[02:41.41] என் கனவில் வென்று உன்னை வெல்வது

[02:43.89] Whatever you want whatever you need

[02:46.60] என்ன வேணும் சொல்லடி

[02:49.35] whatever you are whatever you be

[02:51.89] நீதான் என் காதலி

[02:54.35] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[02:57.11] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:01.12] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:03.35] சொன்னா போதும்

[03:06.60] என்ன நடந்தாலும் பெண்ணே

[03:08.60] உன்ன விட மாட்டேன்

[03:11.36] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[03:13.86] நீதான் நினைவு இருப்ப

[03:16.86] என்ன நடந்தாலும் பெண்ணே

[03:19.60] உன்ன விட மாட்டேன்

[03:22.35] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[03:25.10] நீதான் நினைவு இருப்ப

[03:27.39] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[03:30.60] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:33.88] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:36.10] சொன்னா போதும்

[03:38.35] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[03:40.87] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:44.59] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:49.89] சொன்னா போதும்

[00:00.00] ♪