Seetha Pulla
[00:12.39] செவத்த புள்ள மனசுக்குள்ள
[00:15.36] நானும் இருப்பேனா.
[00:17.86] அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
[00:21.62] உறங்க நெனப்பேனா.
[00:23.92] ஹே கண்டாங்கி சேலை
[00:26.35] காத்துல பறந்தா.
[00:27.61] மூச்ச மறக்குது மனச
[00:29.61] பறிக்குது.
[00:36.88] உதட்டோர மிச்சதுல
[00:39.86] என் மனச கொடுத்தேன்டி.
[00:42.11] உன் உதட்டோர மிச்சதுல
[00:45.62] என் மனச கொடுத்தேன்டி
[00:49.11] என் உசுரும் கொடுத்தேன்டி.
[00:52.36] செவத்த புள்ள மனசுக்குள்ள
[00:55.39] நானும் இருப்பேனா.
[00:58.11] அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
[01:01.66] உறங்க நெனப்பேனா.
[01:29.85] நெஞ்ச தொட்டு
[01:30.11] போறவளே உன்னோடு
[01:32.87] நானும் வாரேன் ஏய்.
[01:33.90] நெஞ்ச திட்டி போறவளே
[01:37.14] உன்னோடு நானும் வாரேன்.
[01:38.61] அடியே உன்னை நினைச்சே
[01:41.16] இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன்.
[01:44.87] துணையா நீயும் நடந்தா
[01:46.89] ஏழு உலகம் கூட நான் கடப்பேன்.
[01:50.91] அடி முன்னால போனா நான்
[01:52.61] பின்னால வாரேன்.
[01:54.11] அடி முன்னால போனா
[01:55.62] நான் பின்னால வாரேன்.
[01:56.87] அடி கண்ணம்மா நீ சொல்லுமா
[01:59.86] இந்த மனம் தான் உன் உலகமுன்னு.
[02:03.61] ஹே கண்டாங்கி சேலை
[02:05.11] காத்துல பறந்தா.
[02:06.88] மூச்ச மறக்குது மனச
[02:08.61] பறிக்குது.
[02:09.86] ஹே கண்டாங்கி சேலை
[02:11.14] காத்துல பறந்தா.
[02:12.87] மூச்ச மறக்குது மனச
[02:14.13] பறிக்குது.
[02:15.90] உதட்டோர மிச்சதுல
[02:18.61] என் மனச கொடுத்தேன்டி.
[02:21.61] உன் உதட்டோர மிச்சதுல
[02:24.63] என் மனச கொடுத்தேன்டி
[02:27.15] என் உசுரும் கொடுத்தேன்டி.
[02:31.65] செவத்த புள்ள மனசுக்குள்ள
[02:34.38] நானும் இருப்பேனா.
[02:37.36] அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
[02:40.61] உறங்க நெனப்பேனா.
[02:43.37] ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
[02:47.11] மூச்ச மறக்குது மனச பறிக்குது.
[02:50.39] கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
[02:53.15] மூச்ச மறக்குது மனச பறிக்குது.
[02:56.14] உதட்டோர மிச்சதுல என் மனச
[02:59.87] கொடுத்தேன்டி.
[03:01.86] உன் உதட்டோர மிச்சதுல
[03:05.11] என் மனச கொடுத்தேன்டி
[03:08.64] என் உசுரும் கொடுத்தேன்டி.
[03:11.86] செவத்த புள்ள மனசுக்குள்ள
[03:15.11] நானும் இருப்பேனா.
[03:17.61] அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
[03:22.40] உறங்க நெனப்பேனா
