Friendship anthem
[00:15.52] நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே
[00:20.05] ஓ சொன்னானே
[00:23.03] மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே
[00:28.53] ஓ சொன்னானே
[00:30.53] Almost diaper கட்டும்
[00:32.54] காலம் தொடங்கி நாமும்
[00:34.51] தோள்கள் உரசி நடந்தோம்
[00:38.29] குஸ்தி fight'ம் போட்டு
[00:40.27] ஒன்றாய் முஸ்தபாவும் பாடி
[00:42.53] வாழ்வை கடந்தோம்
[00:46.52] நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்
[00:49.78] வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
[00:53.79] நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான்
[00:59.79] Friendship'தான் சொத்து நமக்கு
[01:03.78] Friendship'தான் சொத்து நமக்கு
[01:07.28] Friendship'தான் சொத்து நமக்கு
[01:11.03] ஆயிரம் உறவு வந்தாலும்
[01:15.05] நண்பன் தான் கெத்து நமக்கு
[01:32.55] College'u cut அடிச்சு தல படம் போனோம்
[01:35.77] போனோம், போனோம்
[01:39.78] Exam'ல் bit அடிச்சும் just fail'u ஆனோம்
[01:43.53] ஆனோம், ஆனோம்
[01:46.80] சொத்தில் கூட பங்கு உண்டு
[01:51.03] சமோசாவில் பங்கில்லையே
[01:55.28] கலப்படம் ஏதுமில்லா
[01:58.51] காலம் அந்த காலம்தானே
[02:01.03] Friendship'தான் சொத்து நமக்கு
[02:05.02] Friendship'தான் சொத்து நமக்கு
[02:09.02] Friendship'தான் சொத்து நமக்கு
[02:12.53] ஆயிரம் உறவு வந்தாலும்
[02:16.28] நண்பன் தான் கெத்து நமக்கு
[02:34.05] நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே
[02:38.53] ஓ சொன்னானே
[02:41.00] மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே
[02:46.27] ஓ சொன்னானே
[02:49.02] கள்ள தம் அடிச்சி
[02:50.79] கூட்டா sight அடிச்சி
[02:52.78] Bike'ல் சுற்றி திரிந்தோம்
[02:56.78] மொட்ட மாடி மேலே
[02:58.52] வெட்டி கதை அடிச்சி
[03:00.52] கோடி ஆண்டு கழித்தோம்
[03:04.30] நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்
[03:08.01] வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
[03:12.02] நமக்குள் இருந்ததே
[03:14.78] இல்லை வெளி வேஷம் தான்... ஆஅ... ஹா...
[03:18.03] Friendship'தான் சொத்து நமக்கு
[03:22.02] Friendship'தான் சொத்து நமக்கு
[03:25.27] Friendship'தான் சொத்து நமக்கு
[03:29.03] ஆயிரம் உறவு வந்தாலும்
[03:33.01] நண்பன்தான் கெத்து நமக்கு
[03:42.78] Friendship'தான் சொத்து நமக்கு
