Lrc Player

Nanbiye

Anirudh Ravichander
[04:26.29]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.46] எந்தன் நண்பியே நண்பியே

[00:12.70] எனை திறக்கும் அன்பியே

[00:17.43] எந்தன் நண்பியே நண்பியே

[00:21.72] எனை இழுக்கும் இன்பியே

[00:27.21] பப்பப்ப பப்பா பப்பா பப்ப

[00:31.21] பப்பப்ப பப்பா பப்பா பப்ப

[00:35.96] எந்தன் முகம் காட்டும்

[00:37.67] புன்னகைகள் தீட்டும்

[00:40.17] மனதின் கண்ணாடி நீயே

[00:44.44] என்னை என்னை போலே

[00:46.70] ஏற்றுகொண்டதாலே

[00:49.18] எதிரொலியாகிடுவாயே

[00:53.67] கண்டதை பாடவும்

[00:55.91] கண்மூடி ஆடவும்

[00:58.20] என் துணை ஆக்கிட வந்தாயே

[01:02.44] சண்டைகள் போடவும்

[01:04.66] பின் வந்து கூடவும்

[01:06.96] ஆயிரம் கரணம் தந்தாயே

[01:11.20] வண்ணங்கள் நானே நீ தூரிகையே

[01:12.94] எந்தன் நண்பியே நண்பியே

[01:19.44] எனை திறக்கும் அன்பியே

[01:23.92] எந்தன் நண்பியே நண்பியே

[01:28.21] எனை இழுக்கும் இன்பியே

[01:42.47] எந்தன் மனம் பார்க்க

[01:44.67] சொல்வதெல்லாம் கேக்க

[01:46.69] கிடைத்த ஓர் உயிர் துணை நீயே(நீயே)

[01:51.17] என் சிரிப்பில் பாதி

[01:53.43] என் துயரில் பாதி

[01:55.69] பகிர்ந்து நீ அருந்துகிறாயே(அருந்துகிறாயே)

[02:00.18] எல்லாமே பொய்யென

[02:02.21] நீ மட்டும் மெய்யென

[02:04.71] என் அச்சம் யாவையும் கொன்றாயே(கொன்றாயே)

[02:08.91] நான் இங்கு உண்மையா

[02:11.18] உன் கையில் பொம்மையா

[02:13.70] யார் இந்த நான் என சொன்னாயே

[02:17.72] செவ்வானம் நானே நீ அவந்திகையே

[02:21.70] எந்தன் நண்பியே நண்பியே

[02:26.17] எனை திறக்கும் அன்பியே

[02:30.43] எந்தன் நண்பியே நண்பியே

[02:35.17] எனை இழுக்கும் இன்பியே (இன்பியே)

[02:40.17] ஹோ ஹோ ஒஹ்

[02:48.95] நண்பியே... ஹோ ஹோ ஒஹ்

[02:58.44] மெய் நிகராட்டங்கள் ஆடிடும் போது

[03:01.94] ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது

[03:07.16] எந்தன் படையில் நீயும் இருந்தால்

[03:10.96] அந்த வெற்றி எந்தன் காலடியில்

[03:15.69] இணைய தொடரை இணைந்தே

[03:18.93] மெய் காண்போமே

[03:20.43] அழுதால் உடனே

[03:22.19] நீ துடைப்பாய்

[03:24.44] மனதில் நினைத்து

[03:26.92] ஒரு சொல் சொல்லும்போதே

[03:29.44] தொடங்கும் எதையும்

[03:31.20] நீ முடிப்பாய்

[03:33.45] நீயும் எந்தன் தனிமையே

[03:35.66] அதை விட இனிமையே

[03:37.94] இதய சுவரில் இறைவன் வரையும்

[03:40.19] குறுநகையே

[03:41.94] எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)

[03:46.19] எனை திறக்கும் அன்பியே(அன்பியே)

[03:50.71] எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)

[03:54.95] எனை இழுக்கும் இன்பியே(நண்பியே)

[03:59.93] நண்பியே...

[04:07.45] எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)

[04:09.19] எந்தன் நண்பியே நண்பியே(நண்பியே)