Innum enna onnum vendame
[00:13.97] இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
[00:17.96] போதும் இவ போதும்
[00:21.22] கன்னத்தோடு கன்னம் உரசும்
[00:24.74] நெருக்கம் அது போதும்
[00:28.21] முட்ட கண்ணு சுத்து போடாத
[00:31.95] முத்தம் கொட்டி என்ன மூடாத... ஆஆ...
[00:35.19] மெல்ல பொத்து பொத்து உள்ள போகாத.
[00:38.44] நான் உன்னை பார்த்தால் மட்டும் தானே
[00:40.73] என்னவோ ஆகி போறேன்
[00:43.97] இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
[00:45.97] போதும் இவ போதும்
[00:49.47] கன்னத்தோடு கன்னம் உரசும்
[00:53.46] நெருக்கம் அது போதும்
[01:11.70] காது முடி ஒதுக்குற விரலா
[01:15.20] காதுக்குள்ள இனிக்குற குரலா
[01:18.94] நான் நழுவி விழுந்தது ஏதுல
[01:21.69] முழிக்குறேன் குழப்பமா
[01:25.97] ராட்சசி உன நெனப்புல முழுசா
[01:29.00] ராத்திரியில் சிரிக்குறேன் புதுசா
[01:32.50] பூட்டி வச்ச கனவுக்கு கதவ
[01:35.99] தெறக்குறேன் வெளிச்சமா
[01:40.21] கைப்பிடிச்சி நடந்திட உசுரே தூரம்
[01:48.23] நீ அருகில் இருந்திட உலகே மாறும்
[01:53.45] இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
[01:57.22] போதும் இவ போதும்
[02:00.70] கன்னத்தோடு கன்னம் உரசும்
[02:04.46] நெருக்கம் அது போதும்
[02:26.94] ஈரத்துல அணைச்சுக்க அனலா
[02:29.94] பாரத்துல புடிச்சிக்க நிழலா
[02:33.49] காதல் இங்கு கடலென இருக்கு
[02:36.19] உனக்கென விரிஞ்சுதா
[02:40.43] சோகத்துல சுழிக்குற முகமும்
[02:43.94] கோவத்துல கடிக்குற நகமும்
[02:47.49] ஏத்திக்கிட்டு எதுவர வரணும்
[02:50.67] நடக்குறேன் இணைஞ்சிதான்
[02:54.71] கைப்பிடிச்சி நடந்திட உசுரே தூரம்
[03:01.72] நீ அருகில் இருந்திட உலகே மாறும்
[03:08.21] இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
[03:11.95] போதும் இவ போதும்
[03:15.70] கன்னத்தோடு கன்னம் உரசும்
[03:19.21] நெருக்கம் அது போதும்
