Lrc Player

Kadhalikkathey

Hip hop Tamizha
[03:22.08]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.70] காதலிக்காதே மனசே காதலிக்காதே

[00:16.49] காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

[00:19.20] காதலிக்காதே மனசே காதலிக்காதே

[00:22.69] காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

[00:26.21] கண்ட கண்ட நாயெல்லாம் friend'னு சொல்லி

[00:29.97] உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி

[00:32.97] அவ கண்ட கண்ட நாயெல்லாம் friend'னு சொல்லி

[00:36.21] உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி

[00:39.49] காதலிக்காதே மனசே காதலிக்காதே

[00:42.96] காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

[00:45.73] காதலிக்காதே மனசே காதலிக்காதே

[00:49.48] காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

[01:05.95] அவளும் நானும் இருக்கும் மட்டும் love'u ரொம்ப super'u

[01:09.23] நடுவுல தான் வந்தான் அவ friend'னு ஒரு joker'u

[01:12.47] கையிலத்தான் மாட்டிகின்னா செத்தாண்டா சேகரு

[01:15.71] நான் coolஆன ஆளு tension ஆகும் முன்னே ஓடிரு

[01:19.24] கஷ்ட பட்டு correct பண்ணு

[01:20.96] நல்ல figure உனக்கு ஒண்ணு

[01:22.46] மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

[01:25.71] மத்தவங்க figure'a எல்லாம்

[01:27.46] இஸ்டதுக்கு correct பண்ணா

[01:28.96] உன் figure'a confirm'ah ஊரே ஓட்டும்

[01:32.49] தூங்க விடலையே என்ன தூங்க விடலையே

[01:35.45] அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

[01:38.97] வாங்க விடலையே என்ன வாங்க விடலையே

[01:41.98] பரிச்சயில pass mark'u வாங்க விடலையே

[01:45.71] காதலிக்காதே மனசே காதலிக்காதே

[01:48.71] காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

[01:51.97] காதலிக்காதே மனசே காதலிக்காதே

[01:55.73] காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

[02:25.72] கடல்கரையில சுண்டல் வெச்சி வளத்த காதலு

[02:28.73] இன்னிக்கி internet'ல் tinder வெச்சி வளக்குராங்கப்பா

[02:31.70] முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான்

[02:34.70] கடல போட்டு friendship'னு இளிக்கிறங்கப்பா

[02:38.45] என்னடி நடக்குது

[02:40.46] மர்மமா இருக்குது

[02:42.21] வந்தவன் போனவனேல்லாம்

[02:43.71] உன்ன கட்டி புடிப்பது

[02:45.48] Light'a வலிக்கிது

[02:46.96] Heart'u துடிக்கிது

[02:48.72] ஐயோ அய்யய்யோ

[02:50.70] எண்ணமா நடிக்குது

[02:51.96] தூங்க விடலையே என்ன தூங்க விடலையே

[02:55.23] அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

[02:58.22] வாங்க விடலையே என்ன வாங்க விடலையே

[03:01.71] பரிச்சயில pass mark'u வாங்க விடலையே