Lrc Player

Enna solla

..
[03:36.06]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.81] என்ன சொல்ல, ஏது சொல்ல

[00:23.29] கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல

[00:28.03] என்னென்னவோ உள்ளுக்குள்ள

[00:32.29] வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள

[00:36.53] சின்னச் சின்ன ஆச

[00:38.55] உள்ள திக்கித் திக்கிப் பேச

[00:41.03] மல்லிகப்பூ வாசம்

[00:43.04] கொஞ்சம் காத்தோட வீச

[00:45.54] உத்து உத்துப் பார்க்க

[00:47.31] நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க

[00:49.81] புத்தம் புது வாழ்க்க

[00:51.80] என்ன உன்னோட சேர்க்க

[00:54.29] என்னோடு நீ உன்னோடு நான்

[00:56.77] ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

[00:59.03] என்னோடு நீ உன்னோடு நான்

[01:01.29] ஒன்றாகும் நாள்

[01:03.31] என்னோடு நீ உன்னோடு நான்

[01:05.55] ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

[01:07.82] என்னோடு நீ உன்னோடு நான்

[01:10.06] ஒன்றாகும் நாள்

[01:47.79] சொல்லாமல் கொள்ளாமல்

[01:50.04] நெஞ்சோடு காதல் சேர

[01:52.02] நெஞ்சோடு காதல் சேர

[01:54.26] மூச்சு முட்டுதே

[01:56.77] இந்நாளும் எந்நாளும்

[01:58.78] கை கோர்த்துப் போகும் பாதை

[02:00.79] கை கோர்த்துப் போகும் பாதை

[02:03.02] கண்ணில் தோன்றுதே

[02:05.04] சொல்லாத எண்ணங்கள்

[02:07.26] பொல்லாத ஆசைகள்

[02:09.27] உன்னாலே சேருதே

[02:11.52] பாரம் கூடுதே

[02:13.77] தேடாத தேடல்கள்

[02:16.02] காணாத காட்சிகள்

[02:18.30] உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

[02:22.55] சின்னச் சின்ன ஆச

[02:24.52] உள்ள திக்கித் திக்கிப் பேச

[02:26.76] மல்லிகப்பூ வாசம்

[02:29.03] கொஞ்சம் காத்தோட வீச

[02:31.29] உத்து உத்துப் பார்க்க

[02:33.28] நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க

[02:35.28] புத்தம் புது வாழ்க்க

[02:37.78] என்ன உன்னோட சேர்க்க

[02:40.03] என்னோடு நீ உன்னோடு நான்

[02:42.53] ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

[02:45.03] என்னோடு நீ உன்னோடு நான்

[02:47.00] ஒன்றாகும் நாள்

[02:49.02] என்னோடு நீ உன்னோடு நான்

[02:51.04] ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

[02:53.52] என்னோடு நீ உன்னோடு நான்

[02:55.79] ஒன்றாகும் நாள்

[02:57.78] என்ன சொல்ல ஏது சொல்ல

[03:01.51] கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல

[03:06.27] என்னென்னவோ உள்ளுக்குள்ள

[03:10.29] வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள