Semmozhiyaana-Thamizh-Mozhiyaam_-_A.R.Rahman-StarMusiQ.Com
[00:05.17] பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்
[00:09.74] பிறந்த பின்னர்
[00:14.24] யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
[00:22.92] உண்பது நாழி, உடுப்பது இரண்டே,
[00:29.66] உறைவிடம் என்பது ஒன்றேயென
[00:35.42] உரைத்து வாழ்ந்தோம், உழைத்து வாழ்வோம்...
[00:51.67] தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
[00:58.05] நன் மொழியே, நம் பொன் மொழியாம்
[01:04.04] போரைப் புறம் தள்ளிப் பொருளைப் பொதுவாக்கவே
[01:09.67] அமைதி வழிகாட்டும் அன்பு மொழி
[01:13.43] அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
[01:19.17] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[01:26.68] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[01:34.41] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[01:41.92] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[01:47.94] அ... அ... அ... ஆ...
[02:03.92] ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
[02:11.17] உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
[02:18.43] ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
[02:26.05] உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
[02:33.06] ஒல்லா புகழ் தொல்காப்பியமும்
[02:36.30] ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
[02:41.05] ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
[02:44.55] சிந்தாமணியுடனே
[02:48.55] வலையாபதி, குண்டலகேசியும்...
[02:54.55] ஆ... ஆ... ஆ... ஆ...
[03:00.05] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[03:07.81] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[03:15.30] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[03:23.06] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[03:42.56] கம்ப நாட்டாவரும்
[03:44.30] கவி அரசவை நல்லாளும்
[03:48.04] எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
[03:51.55] எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
[03:55.31] எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
[03:59.55] புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும்மொழி
[04:03.05] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[04:06.56] செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[04:13.05] ஆ... ஆ... ஆ... ஆ...
[04:15.29] அகமென்றும், புறமென்றும்
[04:18.06] வாழ்வை அழகாக வகுத்தளித்து
[04:21.80] ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
[04:27.55] ஓதி வளரும் உயிரான உலக மொழி
[04:33.31] ஓதி வளரும் உயிரான உலக மொழி
[04:37.79] நம் மொழி , நம் மொழி - அதுவே
[04:43.04] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[04:50.55] தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்!
[04:55.05] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[04:58.30] ஆ... ஆ... ஆ... ஆ...
[05:02.05] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[05:07.80] ஆ... ஆ... ஆ... ஆ...
[05:09.30] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[05:14.28] தமிழ் மொழியாம்!
[05:15.55] தமிழ் மொழியாம்!
[05:16.82] தமிழ் மொழியாம்!
[05:17.80] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[05:21.55] தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
[05:24.81] தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
[05:25.66] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
[05:30.91] வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
[05:38.15] வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
[05:42.27] செம்மொழியான - தமிழ் மொழியாம்!
