Vannam Konda Vennilave Vaanam Vittu Varayo
[00:37.36] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[00:40.63] வானம் விட்டு வாராயோ
[00:44.13] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[00:47.86] வானம் விட்டு வாராயோ
[00:51.62] விண்ணிலே பாதையில்லை
[00:55.36] உன்னைத்தொட ஏணியில்லை
[00:59.11] விண்ணிலே பாதையில்லை
[01:02.88] உன்னைத்தொட ஏணியில்லை
[01:06.61] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[01:10.14] வானம் விட்டு வாராயோ
[01:14.87] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[01:19.87] ---
[01:51.63] பக்கத்தில் நீயுமில்லை
[01:55.37] பார்வையில் ஈரமில்லை
[01:59.13] சொந்தத்தில் பாஷையில்லை
[02:02.88] சுவாசிக்க ஆசையில்லை
[02:06.61] பக்கத்தில் நீயுமில்லை
[02:10.36] பார்வையில் ஈரமில்லை
[02:14.12] சொந்தத்தில் பாஷையில்லை
[02:17.86] சுவாசிக்க ஆசையில்லை
[02:21.61] கண்டுவந்து சொல்வதற்கு
[02:25.36] காற்றுக்கு ஞானமில்லை
[02:29.15] நீலத்தைப் பிரித்துவிட்டால்
[02:32.86] வானத்தில் ஏதுமில்லை
[02:36.36] தள்ளித்தள்ளி நீயிருந்தால்
[02:40.87] சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை
[02:42.89] ---
[02:44.12] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[02:47.61] வானம் விட்டு வாராயோ
[02:51.65] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[02:55.13] ---
[03:32.87] நங்கை உந்தன் கூந்தலுக்கு
[03:36.61] நட்சத்திரப் பூப்பறித்தேன்
[03:40.36] நங்கை வந்து சேரவில்லை
[03:44.12] நட்சத்திரம் வாடுதடி
[03:47.60] நங்கை உந்தன் கூந்தலுக்கு
[03:51.36] நட்சத்திரப் பூப்பறித்தேன்
[03:55.36] நங்கை வந்து சேரவில்லை
[03:58.88] நட்சத்திரம் வாடுதடி
[04:02.62] கன்னி உன்னை பார்த்திருப்பேன்
[04:06.36] கால்கடுக்கக் காத்திருப்பேன்
[04:10.37] ஜீவன் வந்து சேரும்வரை
[04:14.11] தேகம்போல் நான் கிடப்பேன்
[04:17.87] தேவி வந்து சேர்ந்துவிட்டால்
[04:23.61] ஆவி கொண்டு நான் நடப்பேன்
[04:24.36] ---
[04:25.61] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[04:28.86] வானம் விட்டு வாராயோ
[04:33.12] விண்ணிலே பாதையில்லை
[04:36.38] உன்னைத்தொட ஏணியில்லை
[04:40.38] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
[04:44.12] வானம் விட்டு வாராயோ
[04:47.87] வண்ணம் கொண்ட வெண்ணிலவே
