Lrc Player

Nitham Nitham HD Song

Unknown artist
[04:45.23]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.38] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[00:23.13] நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

[00:29.12] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[00:32.88] நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

[00:38.62] கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

[00:42.87] கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

[00:48.87] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[00:52.87] நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

[00:58.87] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[01:04.05] இசை சரணம் - 1

[01:19.53] புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது

[01:23.77] காதல் கதையில் பாதி நடக்கும் போது

[01:27.03] திரை விழுந்தது ( இசை )

[01:34.53] புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது

[01:38.78] காதல் கதையில் பாதி நடக்கும் போது

[01:42.04] திரை விழுந்தது

[01:44.43] தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது

[01:48.68] கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது

[01:53.88] கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது

[02:00.13] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[02:03.88] நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

[02:10.13] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[02:15.01] இசை சரணம் - 2

[02:36.01] இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது

[02:39.99] குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று

[02:43.49] கடமை என்றது ( இசை )

[02:50.77] இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது

[02:55.00] குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று

[02:58.74] கடமை என்றது

[03:01.13] காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது

[03:05.38] என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்

[03:08.38] வாழ்க்கை என்பது

[03:10.63] என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்

[03:13.38] வாழ்க்கை என்பது

[03:16.87] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[03:20.88] நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

[03:26.87] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[03:32.14] இசை சரணம் - 3

[03:47.88] தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று

[03:51.89] அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க

[03:55.38] நின்றது ஒன்று ( இசை )

[04:02.86] தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று

[04:07.39] அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க

[04:10.40] நின்றது ஒன்று

[04:13.13] இதற்க்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது

[04:17.38] வழி இங்கு வந்து முடியும் என்றால்

[04:20.64] யார் தடுப்பது

[04:22.62] வழி இங்கு வந்து முடியும் என்றால்

[04:25.62] யார் தடுப்பது

[04:28.88] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ

[04:32.62] நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

[04:38.38] நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ...