Lrc Player

Inji-Idupazhagi

Unknown artist
[03:29.82]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.13] இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி

[00:04.14] கள்ளச் சிரிப்பழகி

[00:10.64] மறக்க மனம் கூடுதில்லையே

[00:17.14] மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்

[00:23.88] மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..

[00:30.39] இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி

[00:36.90] கள்ளச் சிரிப்பழகி

[00:40.13] மறக்க மனம் கூடுதில்லையே ஏ...ய்..

[00:51.89] (இசை)

[01:19.65] பெண்: தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க

[01:26.11] உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே

[01:32.88] ஆண்: புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே

[01:38.88] உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

[01:45.90] பெண்: உன் கழுத்தில் மாலையிட ஒண்ணிரண்டு தோளைத் தொட

[01:52.38] என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

[01:59.15] ஆண்: வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட

[02:06.14] உள்ளம் மட்டும் உன் வழியே நானே

[02:11.64] உள்ளம் மட்டும் உன் வழியே நானே

[02:19.13] பெண்: இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா

[02:22.12] கள்ளச் சிரிப்பழகா

[02:28.64] மறக்க மனம் கூடுதில்லையே

[02:35.64] ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி

[02:41.63] கள்ளச் சிரிப்பழகி

[02:46.64] மறக்க மனம் கூடுதில்லையே

[02:51.91] பெண்:அடிக்கிற காத்தைக் கேளு அசையற நாத்தைக் கேளு

[02:58.39] நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா …

[03:06.38] ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி

[03:13.39] கள்ளச் சிரிப்பழகி

[03:15.65] மறக்க மனம் கூடுதில்லையே ஆ