Lrc Player

Thendral-Vanthu

Unknown artist
[05:18.01]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.88] தென்றல் வந்து தீண்டும் போது

[00:31.88] என்ன வண்ணமோ மனசுல

[00:38.38] திங்கள் வந்து காயும் போது

[00:40.88] என்ன வண்ணமோ நினைப்பில

[00:48.12] வந்து வந்து போகுதம்மா

[00:50.38] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[00:55.38] எண்ணங்களுக்கேற்றபடி

[00:57.89] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[01:02.63] உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன்

[01:06.15] பொன்னம்மா சின்னக் கண்ணே…

[01:10.13] தென்றல் வந்து தீண்டும் போது

[01:12.38] என்ன வண்ணமோ மனசுல

[01:19.38] திங்கள் வந்து காயும் போது

[01:21.63] என்ன வண்ணமோ நினைப்பில

[01:52.89] எவரும் சொல்லாமலே

[01:55.12] பூக்களும் வாசம் வீசுது

[01:59.89] உறவும் இல்லாமலே

[02:02.74] இருமனம் ஏதோ பேசுது

[02:07.48] எவரும் சொல்லாமலே

[02:09.87] குயிலெல்லாம் தேனாப் பாடுது

[02:14.87] எதுவும் இல்லாமலே

[02:17.36] மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

[02:22.10] ஓடை நீரோட

[02:25.36] இந்த ஒலகம் அது போல

[02:29.61] ஓடும் அது ஓடும்

[02:32.85] இந்த காலம் அது போல

[02:37.10] நிலையா நில்லாது

[02:40.59] நினைவில் வரு ம் நிறங்களே

[02:44.36] தென்றல் வந்து தீண்டும் போது

[02:46.61] என்ன வண்ணமோ மனசுல

[03:23.37] ஈரம் விழுந்தாலே

[03:25.61] நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

[03:30.37] நேசம் பொறந்தாலே

[03:33.10] உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

[03:37.85] ஆலம் விழுதாக

[03:40.60] ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

[03:45.36] அலையும் மனம் போல

[03:47.85] அழகெல்லாம் கோலம் போடுது

[03:52.60] குயிலே குயிலனமே

[03:56.11] அந்த இசையால் கூவுதம்மா

[03:59.86] கிளியே கிளியினமே

[04:03.12] அதைக் கதையாய் பேசுதம்மா

[04:07.36] கதையாய் விடுகதையாய்

[04:11.11] ஆவதில்லையே அன்புதான்

[04:15.11] தென்றல் வந்து தீண்டும் போது

[04:16.86] என்ன வண்ணமோ மனசுல

[04:24.11] திங்கள் வந்து காயும் போது

[04:26.35] என்ன வண்ணமோ நினைப்பில

[04:33.37] வந்து வந்து போகுதம்மா

[04:35.62] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[04:40.61] எண்ணங்களுக்கேற்றபடி

[04:43.10] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[04:48.10] உண்மையிலே உள்ளது என்ன என்ன

[04:51.37] வண்ணங்கள் என்ன என்ன

[04:53.49] பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

[04:55.50] தென்றல் வந்து தீண்டும் போது

[04:57.99] என்ன வண்ணமோ மனசுல

[05:04.75] திங்கள் வந்து காயும் போது

[05:08.99] என்ன வண்ணமோ நினைப்பில