Lrc Player

தங்கமே உன்னத்தான்

Anirudh Ravichander
[04:22.58]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.32] தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,

[00:20.57] வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

[00:29.83] ராசாத்திய ராத்திரி பாத்தேன்,

[00:32.57] ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,

[00:35.08] ரகசியமா ரூட்டப் போட்டு..

[00:36.57] கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!

[00:39.61] வாய்மூடியே வாயப் பொளந்தேன்,

[00:42.08] வெறும்காலுல விண்வெளி போனேன்!

[00:44.33] வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..

[00:46.57] நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

[00:49.34] Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,

[00:54.11] துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!

[00:59.33] அவ faceஉ அட டட டட டா,

[01:01.33] அவ shapeஉ அப் பப் பப் பா,

[01:03.57] மொத்தத்துல ஐ யை யை யை ஓ,

[01:05.83] இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!

[01:08.33] தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,

[01:17.83] வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

[02:05.83] ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி

[02:08.83] நான் உன்னப் பாக்கலையே..!

[02:11.35] நான் பேசும் காதல் வசனம்,

[02:13.82] உனக்குதான் கேக்கலயே..!

[02:15.58] அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,

[02:20.60] கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!

[02:24.83] ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,

[02:26.83] உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்!

[02:29.58] அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,

[02:32.08] நீ இல்லாம நான் இல்லடி!

[02:35.13] தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,

[02:44.59] வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

[02:54.34] ராசாத்திய ராத்திரி பாத்தேன்,

[02:56.83] ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,

[02:59.08] ரகசியமா ரூட்டப் போட்டு..

[03:00.84] கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!

[03:03.84] வாய்மூடியே வாயப் பொளந்தேன்,

[03:06.09] வெறும்காலுல விண்வெளி போனேன்!

[03:08.38] வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..

[03:10.59] நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

[03:13.35] Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,

[03:18.08] துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!

[03:23.34] அவ faceஉ அட டட டட டா,

[03:26.61] அவ shapeஉ அப் பப் பப் பா,

[03:27.83] மொத்தத்துல ஐ யை யை யை ஓ,

[03:30.59] இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!!