Othayela
[00:04.34] ஒத்தையில உலகம் மறந்து போச்சு
[00:12.01] உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
[00:13.73] நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
[00:23.19] நம்மை நாமே நம்பி வாழ்ந்த
[00:27.16] நட்பு மீண்டும் வருமா
[00:32.27] ஒத்தையிலே ...உலகம் மறந்து போச்சு
[00:36.96] உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
[00:41.54] நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
[00:51.14] நம்மை நாமே நம்பி வாழ்ந்த
[00:55.64] நட்பு மீண்டும் வருமா
[01:26.47] அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
[01:34.98] பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
[01:43.71] இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
[01:52.43] மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
[02:02.42] அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
[02:04.99] இவன் விழிகளில் விடுகதையோ ?
[02:09.43] இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?
[02:52.63] ஒத்தையிலே ...உலகம் மறந்து போச்சு
[02:52.92] உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
[02:52.92] நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
[02:52.92] நம்மை நாமே நம்பி வாழ்ந்த
[02:53.41] நட்பு மீண்டும் வருமா
[02:53.66] நமக்கென இருந்தோமே தினசரி பிரிந்தோமே
[03:01.97] திசைகளை பிரிந்தோமே
[03:02.93] கல்யாண காற்றினில் தொலைந்தோமே
[03:08.95] பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
[03:17.63] நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
[03:25.88] நானும் மறக்கிறேன் முடியலே
[03:30.16] கண்ணீர் மறக்கிறேன் முடியலே
[03:33.83] கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
[03:36.86] இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
[03:39.39] நட்பு சேர்க்கும் ஒரு நாள்
[03:42.58] ஒத்தையிலே ....உலகம் மறந்து போச்சு
[03:46.90] உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
[03:51.34] நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
[04:01.06] நம்மை நாமே நம்பி வாழ்ந்த
[04:04.81] நட்பு மீண்டும் வருமா
