Lrc Player

Mei

Unknown artist
[05:16.85]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.99] ஓடாதே தித்திக்காரி

[00:02.91] ஓடாதே பொட்டுக்காரி

[00:05.66] ஓடாதே சிட்டுக்காரி

[00:08.41] ஓடாதே தித்திக்

[00:11.71] ஓடாதே சிட்டு

[00:12.93] ஓடாதே ஓட ஓடாதே

[00:15.42] செல்லம் ஓடாதே

[00:21.16] மெய் நிகரா

[00:23.50] மெல்லிடையே

[00:27.18] அ ஆ ……….. ஓடாதே

[00:29.31] பொய் நிகரா பூங்கொடியே

[00:32.34] ஓடாதே பொட்டுக்காரி

[00:33.91] ஓடாதே தித்திக்காரி

[00:35.18] ஓடாதே பொட்டுக்காரி

[00:37.97] ஓடாதே தித்திக்காரி

[00:42.16] அரசியே

[00:44.06] அடிமையே

[00:46.92] அழகியே

[00:49.91] அரக்கியே

[00:52.41] உன் விழியால் மொழியால்

[00:53.91] பொழிந்தால் என்னாவேன்

[00:57.50] உன் அழகால் சிரிப்பால்

[01:00.92] அடித்தால் என்னாவேன்

[01:03.70] எனக்கென்ன ஆயினும்

[01:07.41] சிரிப்பதை நிறுத்தாதே

[01:12.17] அரசியே

[01:14.50] அடிமையே

[01:16.67] அழகியே

[01:20.41] அரக்கியே

[01:23.93] மெய் நிகரா மெல்லிடையே

[01:30.17] பொய் நிகரா பூங்கொடியே

[01:33.94] அரசனே

[01:36.47] அடிமையே

[01:40.16] கிறுக்கனே

[01:41.49] எ… எ…

[01:42.04] அரக்கனே

[01:44.24] என் இமையே இமையே

[01:47.72] இமையே இமைக்காதே

[01:49.72] இது கனவா நனவா

[01:56.41] குழப்பம் சமைக்காதே

[01:56.71] அரசியே

[01:58.70] அடிமையே

[02:01.26] அழகியே

[02:03.97] அரக்கியே

[02:07.16] ஓடாதே பொட்டுக்காரி

[02:08.66] ஓடாதே தித்திக்காரி

[02:09.68] ஓடாதே பொட்டுக்காரி

[02:17.86] ஓடாதே தித்திக்காரி

[02:18.21] ஓடாதே ஓடாதே

[02:18.73] ஓட ஓ ஓடாதே

[02:19.03] ஏ உன்னை

[02:22.47] சிறு சிறிதாய்

[02:24.16] எய்த்தேனே ஓ …… ஓ …… ஓ

[02:28.23] நான் உந்தன்

[02:29.16] வலையில் விழுந்தேனே ஓ …… ஓ …… ஓ

[02:31.97] புல்லாங்குழலே

[02:34.70] வெள்ளை வயலே

[02:37.52] பட்டாம் புலியே

[02:40.66] கிட்டார் ஒலியே

[02:43.42] மிட்டாய் குயிலே

[02:45.92] ஓ ரெக்கை முயலே

[02:48.92] ஓடாதே தித்திக்காரி

[02:50.97] ஓடாதே பொட்டுக்காரி

[02:53.96] அரசியே

[02:55.66] காதலில் பணிந்திடு

[02:56.45] அடிமையே

[02:58.18] விடுதலை செய்திடு

[02:59.25] அழகியே

[03:00.54] நீ வந்து பரவிடு

[03:02.18] அரக்கியே

[03:03.68] நான் நான் அடங்கிட

[03:05.09] உன் விழியால் மொழியால்

[03:06.48] பொழிந்தால் என்னாவேன்

[03:09.45] உன் அழகால் சிரிப்பால்

[03:13.68] அடித்தால் என்னாவேன்

[03:15.92] எனக்கென்ன ஆயினும்

[03:18.72] சிரிப்பதை நிறுத்தாதே

[03:21.66] ஓட ஓடாதே

[03:23.66] ஓடாதே தித்திக்காரி

[03:24.66] ஓடாதே தித்திக்காரி

[03:26.67] ஓட ஓடாதே

[03:29.41] ஓட ஓடாதே