Lrc Player

EN ANBE ENTHAN AARUYIRA

Unknown artist
[04:25.37]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.42] •••

[00:15.13] என் அன்பே எந்தன் ஆருயிரே நீ

[00:19.62] இல்லாத வாழ்வும் வெறுமையடி

[00:30.36] என் அன்பே எந்தன் ஆருயிரே நீ

[00:35.36] இல்லாத வாழ்வும் வெறுமையடி

[00:40.40] உன் கார் குழலும் அந்த மழைத் துளியும்

[00:44.90] என்னை தளுவிடும் போது உந்தன் ஞாபகமே

[00:53.15] விழி மூடினால் நீயும் வருகிறாய்

[00:58.13] விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

[01:03.39] பிரிவினால் நம்மை அறிகிறோம்

[01:08.63] அறிவதால் பின்பு இணைக்கிறோம்

[01:12.39] •••

[01:34.15] ஒரு கண் நேர பிரிவையும் இங்கே

[01:39.14] ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்

[01:44.13] என் கண்களில் வழியும் நீர் துளியில்

[01:48.65] ஓர் துளி துளியாய் உன்னை காண்கிறேன்

[01:53.88] நீ இல்லையென்றால் நானும் இல்லை இங்கே

[01:58.90] என் சுவாசமும் நீதானே...

[02:06.90] விழி மூடினால் நீயும் வருகிறாய்

[02:12.14] விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

[02:17.40] பிரிவினால் நம்மை அறிகிறோம்

[02:22.66] அறிவதால் பின்பு இணைக்கிறோம்

[02:26.63] •••

[02:36.92] என் அன்பே...

[02:44.62] என் அன்பே...

[02:57.64] உன் பாடலில் என்னை மறந்தேன்

[03:02.39] அன்பே உந்தன் வழி நடந்தேன்

[03:07.38] வீணையின் நாதம் போல் நான் உனக்கு

[03:12.38] சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு

[03:18.37] இனி உனது விழி அது எனது வழி

[03:23.65] நாம் இருவரும் ஒருவர் அன்றோ...

[03:31.40] விழி மூடினால் நீயும் வருகிறாய்

[03:36.40] விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

[03:41.89] பிரிவினால் நம்மை அறிகிறோம்

[03:46.89] அறிவதால் பின்பு இணைக்கிறோம்

[03:51.88] நீயன்றோ இனி நீயன்றோ

[03:56.88] என் வாழ்க்கையும் இனி நீயன்றோ

[04:02.12] நீயன்றோ இனி நீயன்றோ

[04:07.12] என் சுவாசமும் இனி நீயன்றோ

[04:12.40] •••