Lrc Player

Kannana Kannae

D.Iman
[04:30.05]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.14] கண்ணான கண்ணே

[00:38.14] கண்ணான கண்ணே

[00:40.14] என் மீது சாய வா

[00:43.65] புண்ணான நெஞ்சை

[00:45.39] பொன்னான கையால்

[00:47.15] பூ போல நீவ வா

[00:50.90] நான் காத்து நின்றேன்

[00:52.90] காலங்கள் தோறும்

[00:54.90] என் ஏக்கம் தீருமா

[00:58.40] நான் பார்த்து நின்றேன்

[01:00.65] பொன் வானம் எங்கும்

[01:02.40] என் மின்னல் தோன்றுமா

[01:05.90] தண்ணீராய் மேகம் தூறும்

[01:08.15] கண்ணீர் சேரும்

[01:09.90] கற்கண்டாய் மாறுமா

[01:12.65] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[01:16.90] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[01:26.41] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[01:34.40] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[01:43.15] கண்ணான கண்ணே

[01:45.15] கண்ணான கண்ணே

[01:46.91] என் மீது சாய வா

[01:50.15] புண்ணான நெஞ்சை

[01:52.40] பொன்னான கையால்

[01:54.15] பூ போல நீவ வா

[02:28.15] அலை கடலின் நடுவே

[02:29.41] அலைந்திடவா தனியே

[02:31.40] படகெனவே உனையே

[02:33.40] பார்த்தேன் கண்ணே

[02:35.41] புதை மணலில் விழுந்து

[02:37.15] புதைந்திடவே இருந்தேன்

[02:39.16] குறு நகையை எரிந்தே

[02:40.90] மீட்டாய் என்னை

[02:42.65] விண்ணோடும் மண்ணோடும் வாடும்

[02:44.66] பெரும் ஊஞ்சல் மனதோரம்

[02:48.40] கண் பட்டு நூல் விட்டு போகும்

[02:52.15] என ஏதோ பயம் கூடும்

[02:57.15] மயில் ஒன்றை பார்க்கிறேன்

[03:00.40] மழையாகி ஆடினேன்

[03:03.91] இந்த உற்சாகம் போதும்

[03:06.40] சாக தோன்றும்

[03:08.66] இதே வினாடி

[03:12.40] கண்ணான கண்ணே

[03:14.16] கண்ணான கண்ணே

[03:15.90] என் மீது சாய வா

[03:19.65] புண்ணான நெஞ்சை

[03:21.65] பொன்னான கையால்

[03:23.42] பூ போல நீவ வா

[03:27.41] நான் தூங்கும் பொது

[03:28.90] உன் நெற்றி மீது

[03:31.15] முத்தங்கள் வைக்கணும்

[03:34.40] போர்வைகள் போர்த்தி

[03:36.40] போகாமல் தாழ்த்தி

[03:38.18] நான் காவல் காக்கணும்

[03:40.91] எல்லோரும் தூங்கும் நேரம்

[03:43.41] நானும் நீயும்

[03:45.40] மௌனத்தில் பேசணும்

[03:49.66] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[03:54.91] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[04:02.91] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[04:10.41] ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

[04:19.41] கண்ணான கண்ணே

[04:22.66] கண்ணான கண்ணே