Lrc Player

Nee Illai Endral

Sundaramurthy KS
[04:23.44]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.61] .......இசை.......

[00:25.37] நீ இல்லை என்றால்

[00:28.36] எனக்கென யாரும் இல்லையே

[00:33.36] ஏன் இதை செய்தாய்

[00:36.86] துணை என யாருமே இல்லையே

[00:42.62] நீ தான் நான்

[00:46.86] உடைந்து போகாதே

[00:51.12] காதலால் கடந்து போவோமே

[00:58.62] உனக்கென உருகினேன்

[01:01.12] உயிரில் கரைகிறேன்

[01:03.12] அனலென எறிகிறேன்

[01:05.37] அலையாய் உடைகிறேன்

[01:07.62] உனக்கென வருகிறேன்

[01:09.62] உடலால் இணைகிறேன்

[01:11.37] எப்படி நீங்குவேன்

[01:13.87] என்னிடம் வா

[01:16.62] கனவிலே வருகிறாய்

[01:18.12] கண்டதும் மறைகிறாய்

[01:20.12] கண்களில் வாழ்கிறாய்

[01:22.12] கண்ணீரில் மிதக்கிறேன்

[01:24.12] எதற்கென்னை மறுக்கிறாய்

[01:26.62] இதயம் வலிக்குது

[01:28.37] எப்படி தாங்குவேன்

[01:30.62] என்னிடம் வா

[01:32.87] .......இசை.......

[01:58.12] கலங்கரை வெளிச்சமும்

[02:01.62] அணைந்து போனாலே

[02:05.87] கடலினில் சுழலினில்

[02:10.87] எங்கு போவேன் நான்

[02:13.87] இணைந்த கை நழுவினால்

[02:18.37] என்ன ஆவேன் நான்

[02:22.38] உனக்கென வாழுகின்றேனே

[02:25.62] உயிரினை தாங்குகின்றேனே

[02:30.37] உனக்கிந்த

[02:31.63] கோபம் ஏனோ

[02:33.37] காயம் ஏனோ

[02:35.62] என்னிடம் வா அன்பே

[02:39.37] என்னிடம் வா அன்பே

[02:44.37] உனக்கென உருகினேன்

[02:46.62] என்னிடம் வா அன்பே

[02:48.62] உயிரில் கரைகிறேன்

[02:50.62] என்னிடம் வா அன்பே

[02:52.87] அனலென எறிகிறேன்

[02:54.87] என்னிடம் வா அன்பே

[02:57.12] அலையாய் உடைகிறேன்

[02:59.12] என்னிடம் வா

[03:09.88] நீ இல்லை என்றால்

[03:12.38] எனக்கென யாரும் இல்லையே

[03:17.12] ஏன் இதை செய்தாய்

[03:20.87] துணை என யாருமே இல்லையே

[03:25.88] நீ தான் நான்

[03:30.87] உடைந்து போகாதே

[03:34.62] காதலால் கடந்து போவோமே

[03:42.63] உனக்கென உருகினேன்

[03:45.62] உயிரில் கரைகிறேன்

[03:51.13] அனலென எறிகிறேன்

[03:55.38] அலையாய் உடைகிறேன்

[03:58.38] .......இசை.......