Lrc Player

மெய் நிகரா

Sid Sriram, Sanah Moidutty, Jonita Gandhi
[05:16.85]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.37] ஓடாதே தித்திக்காரி

[00:02.83] ஓடாதே பொட்டுக்காரி

[00:05.62] ஓடாதே சிட்டுக்காரி

[00:08.16] ஓடாதே தித்திக்

[00:11.38] ஓடாதே சிட்டு

[00:13.12] ஓடாதே ஓட ஓடாதே

[00:18.63] செல்லம் ஓடாதே

[00:19.62] ♪

[00:20.37] மெய் நிகரா

[00:23.62] மெல்லிடையே

[00:24.66] ♪

[00:27.64] அ ஆ ……….. ஓடாதே

[00:28.87] ♪

[00:28.87] பொய் நிகரா பூங்கொடியே

[00:30.87] ♪

[00:31.62] ஓடாதே பொட்டுக்காரி

[00:34.87] ஓடாதே தித்திக்காரி

[00:38.62] ஓடாதே பொட்டுக்காரி

[00:41.37] ஓடாதே தித்திக்காரி

[00:42.13] ♪

[00:42.13] அரசியே

[00:44.40] அடிமையே

[00:47.16] அழகியே

[00:50.15] அரக்கியே

[00:52.37] உன் விழியால் மொழியால்

[00:55.41] பொழிந்தால் என்னாவேன்

[00:57.88] உன் அழகால் சிரிப்பால்

[01:01.12] அடித்தால் என்னாவேன்

[01:04.15] எனக்கென்ன ஆயினும்

[01:06.38] சிரிப்பதை நிறுத்தாதே

[01:12.16] அரசியே

[01:14.64] அடிமையே

[01:17.62] அழகியே

[01:20.12] அரக்கியே

[01:20.90] ♪

[01:23.62] மெய் நிகரா மெல்லிடையே

[01:25.91] பொய் நிகரா பூங்கொடியே

[01:28.39] ♪

[01:34.16] அரசனே

[01:35.40] அடிமையே

[01:39.65] கிறுக்கனே

[01:41.13] எ… எ…

[01:42.14] அரக்கனே

[01:44.42] என் இமையே இமையே

[01:46.62] இமையே இமைக்காதே

[01:50.38] இது கனவா நனவா

[01:53.13] குழப்பம் சமைக்காதே

[01:55.12] ♪

[01:56.14] அரசியே

[01:58.42] அடிமையே

[02:01.66] அழகியே

[02:04.12] அரக்கியே

[02:06.64] ♪

[02:07.15] ஓடாதே பொட்டுக்காரி

[02:09.16] ஓடாதே தித்திக்காரி

[02:18.14] ஓடாதே பொட்டுக்காரி

[02:18.67] ஓடாதே தித்திக்காரி

[02:19.38] ஓடாதே ஓடாதே

[02:19.70] ஓட ஓ ஓடாதே

[02:21.63] ♪

[02:21.63] ஏ உன்னை

[02:23.12] சிறு சிறிதாய்

[02:24.17] எய்த்தேனே ஓ …… ஓ …… ஓ

[02:26.87] ♪

[02:27.17] நான் உந்தன்

[02:27.96] வலையில் விழுந்தேனே ஓ …… ஓ …… ஓ

[02:31.12] ♪

[02:32.38] புல்லாங்குழலே

[02:35.16] வெள்ளை வயலே

[02:36.70] ♪

[02:38.13] பட்டாம் புலியே

[02:40.42] கிட்டார் ஒலியே

[02:43.38] மிட்டாய் குயிலே

[02:45.69] ஓ ரெக்கை முயலே

[02:47.12] ♪

[02:48.87] ஓடாதே தித்திக்காரி

[02:51.13] ஓடாதே பொட்டுக்காரி

[02:52.62] ♪

[02:54.13] அரசியே

[02:55.46] ♪

[02:55.89] காதலில் பணிந்திடு

[02:56.88] ♪

[02:56.88] அடிமையே

[02:58.15] ♪

[02:58.15] விடுதலை செய்திடு

[02:59.14] ♪

[02:59.14] அழகியே

[03:00.66] ♪

[03:00.66] நீ வந்து பரவிடு

[03:01.96] ♪

[03:01.96] அரக்கியே

[03:03.62] ♪

[03:03.62] நான் நான் அடங்கிட

[03:04.88] ♪

[03:04.88] உன் விழியால் மொழியால்

[03:06.13] பொழிந்தால் என்னாவேன்

[03:10.38] உன் அழகால் சிரிப்பால்

[03:12.90] அடித்தால் என்னாவேன்

[03:15.13] எனக்கென்ன ஆயினும்

[03:18.89] சிரிப்பதை நிறுத்தாதே

[03:20.62] ♪

[03:21.63] ஓட ஓடாதே

[03:23.43] ஓடாதே தித்திக்காரி

[03:24.37] ஓடாதே தித்திக்காரி

[03:26.67] ஓட ஓடாதே

[03:28.63] ஓட ஓடாதே

[03:28.63] ♪

[03:30.88] ஓடாதே தித்திக்காரி

[03:32.15] ஓடாதே தித்திக்காரி

[03:35.12] ஓட ஓடாதே

[03:36.68] ஓட ஓடாதே

[03:37.38] ♪

[03:38.13] தினம் புதிதாய்

[03:48.13] புது புதிதாய்

[03:49.87] ஆவாயா ஓ…. ஓ…. ஓ……

[03:52.38] ஒவ்வொர் நொடியும் நொடியும்

[03:54.89] திக் திக் திக் ஓ…. ஓ….. ஓ

[03:56.17] ♪

[03:58.14] பேசும் பனி நீ

[04:01.12] ஆசைப் பிணி நீ

[04:02.62] ♪

[04:03.65] விண்மீன் நுனி நீ

[04:06.37] என் மீன் இனி நீ

[04:07.65] ஹேய் இன்பக்கனி நீ

[04:10.38] கம்பன் வீட்டுக்கனி நீ

[04:17.13] அரசனே

[04:17.87] ♪

[04:18.67] களங்களை ஜெயித்திடு

[04:19.42] ♪

[04:19.87] அடிமையே

[04:20.65] ♪

[04:20.65] சங்கிலி உடைத்திடு

[04:21.88] ♪

[04:22.48] அரக்கனே

[04:23.17] ♪

[04:23.17] என் கோபம் இறக்கிடு

[04:24.67] ♪

[04:25.16] கிக் கிக் கிறுக்கனே

[04:25.16] ♪

[04:26.39] கிக் கிக் கிறுக்கிடு

[04:28.12] ♪

[04:28.92] என் இமையே இமையே

[04:30.38] இமையே இமையே இமையாக

[04:33.66] இவள் கரைந்தால் பிரிந்தால்

[04:36.87] வாழ்வே அமையாக

[04:38.12] ♪

[04:40.62] எனக்கென்ன ஆனாலும்

[04:43.37] படைப்பதை தளர்த்தாதே

[04:44.62] ♪

[04:46.13] எனக்கென்ன ஆயினும்

[04:48.37] சிரிப்பதை நிறுத்தாதே

[04:50.88] ♪

[04:52.92] ஓடாதே தித்திக்காரி

[04:53.91] ஓடாதே தித்திக்காரி

[04:57.12] ஓடாதே தித்திக்காரி

[04:58.12] ஓடாதே தித்திக்காரி

[04:59.62] ஓடாதே தித்திக்

[05:01.62] ஓடாதே தித்திக்

[05:02.89] ஓடாதே ஓடாதே

[05:06.39] ஓடாதே ஓடாதே