Kaattu Sirukki
[00:27.91] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[00:30.91] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[00:34.91] மழை கொடுப்பாளோ?
[00:36.16] இடி இடிப்பாளோ?
[00:37.67] மாயமாய் போவாளோ?
[00:41.91] ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[00:44.91] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[00:47.16] மழை கொடுப்பாளோ?
[00:48.66] இடி இடிப்பாளோ?
[00:49.91] மாயமாய் போவாளோ?
[00:54.91] ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
[01:04.41] ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
[01:07.41] ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
[01:09.92] ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
[01:12.66] நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
[01:17.91] அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
[01:20.66] நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
[01:23.16] நெத்தியில வச்ச பொட்டுல என்
[01:26.16] நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
[01:28.41] பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
[01:31.41] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[01:33.91] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[01:36.41] மழை கொடுப்பாளோ?
[01:39.66] இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?
[01:41.91] யாரோ எவளோ யாரோ எவளோ
[01:44.41] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[01:46.66] மழை கொடுப்பாளோ?
[01:48.16] இடி இடிப்பாளோ?
[01:50.17] மாயமாய் போவாளோ?
[01:55.16] தண்டை அணிஞ்சவ
[01:55.91] கொண்டை சரிஞ்சதும்
[01:57.16] அண்டசராசரம் போச்சு!
[01:59.66] வண்டு தொடாமுகம்
[02:01.16] கண்டு வனாந்தரம்
[02:02.66] வாங்குதே பெருமூச்சு!
[02:05.16] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...
[02:09.91] காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[02:12.66] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[02:14.91] மழை கொடுப்பாளோ?
[02:16.41] இடி இடிப்பாளோ?
[02:17.91] மாயமாய் போவாளோ?
[02:34.91] உச்சந்தல வகிடு வழி
[02:52.66] ஒத்த மனம் அலையுதடி
[02:55.16] ஒதட்டு வரி பள்ளத்துல
[02:57.66] உசிரு விழுந்து தவிக்குதடி
[03:00.91] பாழாப் போன மனசு
[03:02.41] பசியெடுத்து
[03:03.91] கொண்ட பத்தியத்த முறிக்குதடி
[03:06.17] பாராங்கல்ல சொமந்து
[03:07.66] வழி மறந்து - ஒரு
[03:09.16] நத்தக்குட்டி நகருதடி!
[03:11.42] கொண்டக் காலு செவப்பும்
[03:13.91] மூக்கு வனப்பும் - என்னக்
[03:15.16] கிறுக்குன்னு சிரிக்குதடி!
[03:17.41] ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[03:20.92] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[03:22.17] மழை கொடுப்பாளோ?
[03:23.41] இடி இடிப்பாளோ?
[03:24.91] மாயமாய் போவாளோ?
[03:27.66] யாரோ எவளோ யாரோ எவளோ
[03:29.92] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[03:32.66] மழை கொடுப்பாளோ?
[03:33.91] இடி இடிப்பாளோ?
[03:35.42] மாயமாய் போவாளோ?
[03:38.66] தண்டை அணிஞ்சவ
[03:39.42] கொண்டை சரிஞ்சதும்
[03:40.41] அண்ட சராசரம் போச்சு
[03:42.66] வண்டு தொடாமுகம்
[03:44.16] கண்டு வனாந்தரம்
[03:45.66] வாங்குதே பெருமூச்சு
[03:57.91] ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
[04:17.91] நீர் கிழிச்சு போவது போல்
[04:20.91] நீ கிழிச்ச கோட்டு வழி
[04:23.17] நீளுதடி எம்பொழப்பு
[04:26.16] ஊரான் காட்டு கனியே
[04:30.41] ஒன்ன நெனச்சு -
[04:31.66] நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
[04:33.91] யாத்தே இது சரியா இல்ல தவறா
[04:36.67] நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
[04:38.91] ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
[04:41.92] கெட்ட விதி வந்து சிரிக்குதடி
[04:44.66] ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
[04:52.66] யார் காட்டுச் சிறுக்கி இவ?
[04:55.92] மழை கொடுப்பாளோ?
[04:56.42] இடி இடிப்பாளோ?
[04:57.67] மாயமாய் போவாளோ?
