Lrc Player

Usurae Poguthey

A.R.Rahman
[06:06.55]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.13] ***** இசை *****

[00:50.13] இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த

[00:54.63] என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச

[00:57.14] அடி தேக்கு மர காடு பெருசுதான்

[00:59.64] சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

[01:03.13] அடி தேக்கு மர காடு பெருசுதான்

[01:10.13] சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

[01:12.89] ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி

[01:15.64] கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

[01:18.38] உசுரே போகுதே உசுரே போகுதே

[01:21.39] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[01:25.39] ஓ… மாமன் தவிக்கிறேன்

[01:27.39] மடி பிச்ச கேக்குறேன்

[01:28.64] மனச தாடி என் மணி குயிலே

[01:31.14] அக்கரைச் சீமையில் நீ இருந்தும்

[01:33.39] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

[01:35.89] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்

[01:38.64] அடிக்கடி நாக்கு துடிக்குதடி

[01:44.14] ஒடம்பும் மனசும் தூரம் தூரம்

[01:46.89] ஒட்ட நினைக்கேன் ஆகல

[01:48.89] மனசு சொல்லும் நல்ல சொல்ல

[01:51.39] மாய ஒடம்பு கேக்கல

[01:54.14] தவியா (ஹோ ஹோ..)

[01:55.89] தவிச்சு (ஹோ ஹோ..)

[01:57.14] உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..)

[01:58.89] தையிலாங் குருவி (ஹோ ஹோ..)

[02:01.64] என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..)

[02:04.64] இந்த மம்முத கிறுக்கு தீருமா

[02:06.89] அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

[02:09.39] என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா

[02:12.40] சந்திரனும் சூரியனும்

[02:14.64] சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

[02:17.64] சத்தியமும் பத்தியமும்

[02:20.15] இப்ப தலை சுத்தி கெடக்குதே

[02:22.89] உசுரே போகுதே உசுரே போகுதே

[02:25.64] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[02:30.39] ஓ மாமன் தவிக்கிறேன்

[02:31.64] மடி பிச்ச கேக்குறேன்

[02:33.14] மனச தாடி என் மணி குயிலே

[02:35.89] அக்கர சீமையில் நீ இருந்தும்

[02:38.14] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

[02:40.89] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்

[02:43.64] அடிக்கடி நாக்கு துடிக்குதடி

[02:46.39] ***** இசை *****

[03:24.64] இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

[03:26.89] ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில

[03:29.39] விதி சொல்லி வழி போட்டான் மனச புள்ள

[03:31.89] விதிவிலக்கில்லாத விதியுமில்ல

[03:37.64] எட்ட இருக்கும் சூரியன் பாத்து

[03:42.39] மொட்டு விரிக்குது தாமரை

[03:45.15] தொட்டு விடாத தூரம் இருந்தும்

[03:47.89] சொந்த பந்தமோ போகல

[03:50.40] பாம்பா விழுதா

[03:52.39] ஒரு பாகுபாடு தெரியலையே

[03:54.89] பாம்பா இருந்தும்

[03:57.64] நெஞ்சு பயப்பட நினைக்கலையே

[04:00.14] என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

[04:02.89] என் கண்ணுல உன் முகம் போகுமா

[04:05.64] நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள

[04:08.64] சந்திரனும் சூரியனும்

[04:10.89] சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

[04:13.64] சத்தியமும் பத்தியமும்

[04:15.89] இப்ப தலை சுத்தி கெடக்குதே

[04:18.89] உசுரே போகுதே உசுரே போகுதே

[04:21.89] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[04:26.14] ஓ மாமன் தவிக்கிறேன்

[04:28.14] மடி பிச்ச கேக்குறேன்

[04:29.39] மனச தாடி என் மணி குயிலே

[04:31.89] அக்கர சீமையில் நீ இருந்தும்

[04:33.89] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

[04:36.64] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்

[04:39.64] அடிக்கடி நாக்கு துடிக்குதடி

[04:42.89] ***** இசை *****

[04:52.89] உசுரே போகுதே உசுரே போகுதே

[04:55.14] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[04:59.89] ஓ மாமன் தவிக்கிறேன்

[05:02.15] மடி பிச்ச கேக்குறேன்

[05:02.89] மனச தாடி என் மணி குயிலே

[05:05.64] அக்கர சீமையில் நீ இருந்தும்

[05:07.89] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

[05:10.39] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்

[05:12.89] அடிக்கடி நாக்கு துடிக்குதடி

[05:16.14] ***** இசை *****