ஆற்றல் அரசே
[00:15.17] என் ஆற்றல் அரசே வா
[00:22.86] என் ஆற்றல் அழகே வா
[00:30.37] (என்)மாயம் இல்லை
[00:31.88] (ஆற்றல்)மந்திரம் இல்லை
[00:33.62] (அரசே)ஜாலம் இல்லை
[00:35.11] ♪
[00:36.37] (வா)தந்திரம் இல்லை
[00:37.38] ♪
[00:37.87] (என்)மாயம் இல்லை
[00:39.64] (ஆற்றல்)மந்திரம் இல்லை
[00:40.86] ♪
[00:41.24] (அழகே)ஜாலம் இல்லை
[00:43.12] (வா)தந்திரம் இல்லை
[00:44.15] ♪
[00:44.88] காலம் என் காதலியோ
[00:45.89] ♪
[00:48.61] கண் காணா மோகினியோ
[00:52.36] ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
[00:55.67] ஆனந்தப் பேரொெளியோ
[00:59.87] காலம் என் காதலியோ
[01:03.61] கண் காணா மோகினியோ
[01:04.36] ♪
[01:22.12] சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
[01:25.40] வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
[01:28.90] அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
[01:32.90] மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
[01:36.37] காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
[01:39.88] கனவு வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
[01:44.37] ஆகாயத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
[01:47.86] ஆண்டவன் செல்லப் பிள்ளை நான் தானோ
[01:51.62] காலம் என் காதலியோ
[01:55.36] கண் காணா மோகினியோ
[01:58.87] ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
[02:02.41] ஆனந்தப் பேரொெளியோ
[02:06.16] காலம் என் காதலியோ
[02:10.13] கண் காணா மோகினியோ
[02:11.11] ♪
[02:35.66] காலத்தின் கையில் நான் பிள்ளை போல ஆவேன்
[02:39.37] காதலின் கையைப் பற்றி முன்னும் பின்னும் பாேவேன்
[02:42.90] சந்திர சூரியனை கோலியாக கேட்பேன்
[02:46.87] உலகத்தின் வாழ்வையெல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
[02:53.62] யார் அட முன்னே சென்றாலும் விட்டு சென்றாரா
[03:09.76] ஆற்றல் அரசே அரசே வா வா
[03:12.84] ஆற்றல் அழகே அழகே வா வா
[03:16.47] ஆக்கும் அறிவே அறிவே வா வா
[03:19.99] காக்கும் கரமே கரமே வா வா
[03:24.22] நோக்கும் பொருளே வா
[03:27.29] ஆக்கும் திறமே வா
[03:31.28] நோக்கும் பொருளே வா
[03:34.73] ஆக்கும் திறமே வா
[03:35.80] ♪
[03:38.30] (என்)மாயம் இல்லை
[03:39.98] (ஆற்றல்)மந்திரம் இல்லை
[03:41.72] (அரசே)ஜாலம் இல்லை
[03:43.48] (வா)தந்திரம் இல்லை
[03:44.98] ♪
[03:45.47] (என்)மாயம் இல்லை
[03:47.54] (ஆற்றல்)மந்திரம் இல்லை
[03:49.48] (அழகே)ஜாலம் இல்லை
[03:51.03] (வா)தந்திரம் இல்லை
[03:53.49] காலம் என் காதலியோ
[03:57.03] கண் காணா மோகினியோ
[04:00.50] ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
[04:04.72] ஆனந்தப் பேரொெளியோ
[04:08.24] காலம் என் காதலியோ
[04:12.03] கண் காணா மோகினியோ
