நான் உன் அழகினிலே
[00:30.90] நான் உன் அழகினிலே
[00:35.86] தெய்வம் உணருகிறேன்
[00:40.62] உந்தன் அருகினிலே
[00:46.11] என்னை உணருகிறேன்
[00:50.62] உன் முகம் தாண்டி
[00:52.11] மனம் சென்று உன்னை பார்த்ததால்
[00:55.61] உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
[01:01.16] நான் உன் அழகினிலே
[01:05.90] தெய்வம் உணருகிறேன்
[01:11.11] உந்தன் அருகினிலே
[01:15.90] என்னை உணருகிறேன்
[01:51.64] என்னில் இணைய உன்னை அடைய
[01:53.86] என்ன தவங்கள் செய்தேன்
[02:01.61] நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
[02:03.91] கொஞ்சும் உலகை காண்போம்
[02:06.90] காதல் ஒளியில் கால விழியில்
[02:09.36] கால்கள் பதித்து போவோம்
[02:11.13] இதுவரை யாரும் கண்டதில்லை
[02:14.40] நான் உணர்ந்த காதலை
[02:16.61] உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..
[02:22.11] நான் உன் அழகினிலே
[02:26.86] தெய்வம் உணருகிறேன்
[02:31.86] உந்தன் அருகினிலே
[02:36.86] என்னை உணருகிறேன்
[03:02.16] வானம் கனவு பூமி கனவு
[03:04.86] நீயும் நானும் நிஜம் தானே
[03:12.36] பொய்கள் கரையும் உண்மை விரியும்
[03:14.64] யாவும் மறைவதேனோ
[03:17.38] எந்தன் நினைவை நீயும் குடிக்க
[03:19.86] அண்டம் கரைவதேனோ
[03:21.38] உலகமே அகசிவப்பில் ஆனதே
[03:24.90] உனது நாணம் சிந்தியே
[03:27.64] உடனே அதிலே நான் வசிப்பதால்
[03:33.11] நான் உன் அழகினிலே
[03:37.62] தெய்வம் உணருகிறேன்
[03:42.61] உந்தன் அருகினிலே
[03:47.62] என்னை உணருகிறேன்
[03:52.40] உன் முகம் தாண்டி
[03:54.11] மனம் சென்று உன்னை பார்த்ததால்
[03:57.61] உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
[04:02.42] நான் உன் அழகினிலே
[04:07.90] தெய்வம் உணருகிறேன்
