புன்னகையே
[00:32.34] புன்னகையே
[00:34.84] பள பள பள பளவென
[00:36.10] ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
[00:42.59] கனவுகள் கனவுகள்
[00:43.84] அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
[00:49.89] இது கடவுள் எழுதும்
[00:51.34] கவிதை வரிகள் தானே
[00:54.84] இது கடவுள் எழுதும்
[00:56.35] கவிதை வரிகள் தானே
[00:57.64] ♪
[00:59.64] மழை சதுமனரிச இது
[01:01.34] மழை சதுமனரிச இது
[01:02.61] என்னுள்ளம் இசைக்கிறதே
[01:04.85] மனிதர்கள் பறவைகள்
[01:06.10] விலங்குகள் உடன் மழை
[01:07.59] என்னுள்ளம் இசைக்கிறதே
[01:08.21] ♪
[01:09.60] அடி ஆத்தி மழை சாத்தி
[01:11.61] துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
[01:12.94] ♪
[01:14.86] அடி ஆத்தி மழை சாத்தி
[01:16.84] துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
[01:18.15] அந்த வானமே பல துண்டானதே
[01:20.14] ♪
[01:22.34] அது மண்ணில் விழுந்து
[01:23.84] நம்மைக் கொண்டாடுதே
[01:24.66] புது கல்லும் முள்ளும் சொல்லும்
[01:26.15] மழையின் ரகசியமே
[01:26.91] ♪
[01:27.59] புன்னகையே
[01:34.63] பள பள பள பளவென
[01:36.15] ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
[01:39.86] கனவுகள் கனவுகள்
[01:41.38] அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
[01:44.85] இது கடவுள் எழுதும்
[01:46.09] கவிதை வரிகள் தானே
[01:49.84] இது கடவுள் எழுதும்
[01:51.09] கவிதை வரிகள் தானே
[01:52.14] ♪
[01:54.84] மழை சதுமனரிச இது
[01:55.84] மழை சதுமனரிச இது
[01:57.34] என்னுள்ளம் இசைக்கிறதே
[01:58.62] மனிதர்கள் பறவைகள்
[02:01.12] விலங்குகள் உடன் மழை
[02:02.34] என்னுள்ளம் இசைக்கிறதே
[02:04.34] ♪
[02:43.10] கான மழையோ
[02:45.34] ஏழு ஸ்வரமே
[02:48.09] காதல் மழையோ
[02:50.12] நூறு ஸ்வரமே
[02:52.61] உன் சின்னத் திமிரோ
[02:55.09] நாதஸ்வரமே
[02:57.37] நீ என்னுள் கலந்தால்
[02:59.84] ஜீவ ஸ்வரமே
[03:01.09] ♪
[03:03.09] மறக்காமலே நான்
[03:05.18] நன்றி சொல்வேன்
[03:07.61] மழைத்துளியால் மாலை கட்டுவேன்
[03:10.11] ♪
[03:13.11] புன்னகையே
[03:16.12] பள பள பள பளவென
[03:17.34] ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
[03:23.09] கனவுகள் கனவுகள்
[03:24.98] அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
[03:30.61] இது கடவுள் எழுதும்
[03:32.12] கவிதை வரிகள் தானே
[03:35.84] இது கடவுள் எழுதும்
[03:37.63] கவிதை வரிகள் தானே
[03:38.43] ♪
[03:41.34] மழை சதுமனரிச இது
[03:42.35] மழை சதுமனரிச இது
[03:43.59] என்னுள்ளம் இசைக்கிறதே
[03:46.34] மனிதர்கள் இசைக்கிறதே
[03:47.39] மனிதர்கள் பறவைகள்
[03:48.84] விலங்குகள் உடன் மழை
[03:49.12] என்னுள்ளம் இசைக்கிறதே
[03:50.85] ♪
[03:51.16] அடி ஆத்தி மழை சாத்தி
[03:53.11] துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
[03:54.37] ♪
[03:55.60] அடி ஆத்தி மழை சாத்தி
[03:57.09] துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
[04:00.90] அந்த வானமே பல துண்டானதே
[04:01.86] ♪
[04:03.59] அது மண்ணில் விழுந்து
[04:04.65] நம்மைக் கொண்டாடுதே
[04:06.59] புது கல்லும் முள்ளும் சொல்லும்
[04:08.62] மழையின் ரகசியமே
