Lrc Player

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு

S.P.B. Charan
[04:35.51]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.09] காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

[00:35.66] அலையே சிற்றலையே

[00:37.90] கரை வந்து வந்து போகும் அலையே

[00:40.88] என்னைத் தொடுவாய்

[00:42.11] மெதுவாய்ப் படர்வாய் என்றால்

[00:43.86] நுரையாய்க் கரையும் அலையே

[00:46.69] தொலைவில் பார்த்தால்

[00:49.35] ஆமாம் என்கின்றாய்

[00:51.87] அருகில் வந்தால் இல்லை என்றாய்

[00:54.85] நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

[01:05.87] பழகும்பொழுது குமரியாகி

[01:07.89] என்னை வெல்வாய் பெண்ணே

[01:11.11] படுக்கை அறையில் குழந்தையாகி

[01:13.60] என்னைக் கொல்வாய் கண்ணே

[01:16.63] காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

[01:39.12] நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

[01:44.41] வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

[01:50.12] நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

[01:55.11] நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

[02:00.39] என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

[02:05.86] என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

[02:11.13] என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

[02:16.10] நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

[02:27.86] பழகும்பொழுது குமரியாகி

[02:29.60] என்னை வெல்வாய் பெண்ணே

[02:32.91] படுக்கை அறையில் குழந்தையாகி

[02:34.85] என்னைக் கொல்வாய் கண்ணே

[02:38.61] காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

[03:01.10] உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது

[03:06.38] என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

[03:11.89] என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது

[03:16.89] ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

[03:22.61] கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

[03:27.86] நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

[03:32.61] உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

[03:38.11] நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

[03:49.87] பழகும்பொழுது குமரியாகி

[03:51.61] என்னை வெல்வாய் பெண்ணே

[03:54.39] படுக்கை அறையில் குழந்தையாகி

[03:56.90] என்னைக் கொல்வாய் கண்ணே

[04:00.39] காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)