Lrc Player

சிநேகிதனே சிநேகிதனே

Sadhana Sargam, Srinivas
[04:52.94]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.92] நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்

[00:02.39] காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்

[00:05.38] இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்

[00:07.10] மனம் கலங்கி புலம்புகிறேன்;

[00:08.35] கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)

[00:09.89] கர்வம் அழிந்ததடி.. என் கர்வம் அழிந்ததடி

[00:32.35] சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

[00:41.61] சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..

[00:50.12] இதே அழுத்தம் அழுத்தம்.. இதே அணைப்பு அணைப்பு

[00:59.35] வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

[01:04.63] வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே..

[01:09.14] சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

[01:39.40] சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய்

[01:43.35] என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்

[01:48.11] மலர்கையில் மலர்வாய்

[01:53.37] பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

[01:57.61] நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்

[02:02.42] சத்தமின்றி துயில்வாய்

[02:07.41] ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி

[02:11.60] சேவகம் செய்ய வேண்டும்

[02:16.60] நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்

[02:20.85] துடைக்கின்ற விரல் வேண்டும்

[02:25.60] சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

[02:34.61] சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..

[02:44.40] நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்

[02:48.65] காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்

[02:58.15] இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்

[03:05.86] மனம் கலங்கி புலம்புகிறேன்;

[03:11.90] கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)

[03:21.35] கர்வம் அழிந்ததடி.. என் கர்வம் அழிந்ததடி

[03:30.10] சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2)

[03:43.47] நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்

[03:48.60] காதில் கூந்தல் நுழைப்பேன்

[03:53.12] உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்

[03:57.64] நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்

[04:02.36] உப்பு மூட்டை சுமப்பேன்

[04:07.14] உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து

[04:11.60] கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்

[04:16.35] வேளைவரும் போது விடுதலை செய்து

[04:20.63] வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

[04:25.37] சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

[04:34.63] சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..

[00:00.00] இதே அழுத்தம் அழுத்தம்.. இதே அணைப்பு அணைப்பு

[00:00.00] வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

[00:00.00] வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே..

[00:00.00] சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

[00:00.00] சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு