Lrc Player

செப்டம்பர் மாதம்

Asha Bhonsle, Shankar Mahadevan
[05:06.23]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.83] துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது (2)

[00:28.86] செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்

[00:31.58] வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

[00:35.58] செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்

[00:39.08] வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;

[00:46.33] அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

[00:49.33] வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

[00:53.09] துன்பம் தொலைந்தது எப்போ?

[00:56.58] காதல் பிறந்ததே அப்போ!

[00:59.83] இன்பம் தொலைந்தது எப்போ?

[01:03.09] கல்யாணம் முடிந்ததே அப்போ!

[01:07.33] செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்

[01:10.60] வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;

[01:14.32] அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

[01:17.32] வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

[01:20.84] துன்பம் தொலைந்தது எப்போ?

[01:24.33] காதல் பிறந்ததே அப்போ!

[01:27.86] இன்பம் தொலைந்தது எப்போ?

[01:31.08] கல்யாணம் முடிந்ததே அப்போ!

[01:55.85] ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து

[02:01.08] கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?

[02:06.59] நிறையை மட்டுமே காதல் பார்க்கும்

[02:08.36] குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?

[02:13.58] காதல் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

[02:15.82] கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று

[02:23.85] ரசிக்கும் ரசிக்கும் காதல்

[02:25.59] கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக

[02:29.08] ஏன் ஏன் ஏன் மோதல்?

[02:32.83] பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது

[02:39.83] பெண்களே உலகில் இல்லையென்றால்

[02:42.86] ஆறுதலே தேவை இருக்காது

[02:47.12] செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;

[02:53.86] அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

[03:42.62] நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி

[03:48.11] கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;?

[03:53.57] கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு

[03:54.82] தொண்ணுhறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!

[04:00.09] காதல் பொழுதில் விரும்பும் குறும்பு

[04:01.82] கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா!

[04:05.58] பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை

[04:08.86] காதல் காதல் அதுதான்

[04:12.58] உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்

[04:15.58] நாம் வாழ்வோம் வா! வா!

[04:19.58] ஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது

[04:26.83] ஆண்களே உலகில் இல்லையென்றால்

[04:30.07] ஆறுதலே தேவை இருக்காது

[04:33.83] செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்

[04:37.33] வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;

[04:40.87] அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

[04:44.33] வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

[04:47.84] துன்பம் தொலைந்தது எப்போ?

[04:51.08] காதல் பிறந்ததே அப்போ!

[04:54.61] இன்பம் தொலைந்தது எப்போ?

[04:57.85] கல்யாணம் முடிந்ததே அப்போ!